மல்லிப்பட்டினத்தில் ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்க கூட்டத்திற்கு அழைப்பு!!

Posted by - September 6, 2018

ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் இன்று (செப் 7) மாலை 3:30 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் கிராம சபா பற்றியான திட்டங்கள், செயல்கள்,நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் படுத்தப்படுகிறது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராஜிவ் காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கத்தின்  தலைமை ஒருங்கிணைப்பாளரும்,ராகுல் காந்தியின் நேரடி பார்வையாளருமான கீதா கிருஷ்ணன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் நாச்சிக்குளம் தாஹிர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி சாக்கிலோஸ், மல்லிப்பட்டினம் காங்கிரஸ்

Read More

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

Posted by - September 6, 2018

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் , நளினி , ராபர்ட் பயஸ் , ரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் , நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள்

Read More

மரண அறிவிப்பு : ஹஜினா அம்மாள் அவர்கள் !

Posted by - September 6, 2018

அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாலித் அவர்களின் மகளும் , ‘மீன் மார்கெட்’ அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் அப்பாஸ் , மர்ஹூம் அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும் , அகமது ஜலாலுதீன் , முகமது ராவூத்தர் ஆகியோரின் தாயாரும் , சேக்தாவூது அவர்களின் மாமியாருமாகிய ஹஜினா அம்மாள் அவர்கள் இன்று(06/09/2018) காலை ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2018) வியாழக்கிழமை

Read More

ஓகே.. கூட்டம் கூட்டியாச்சு.. பேரணியும் போயாச்சு… அழகிரி சாதித்தாரா ? சறுக்கினாரா ?

Posted by - September 6, 2018

கருணாநிதி மறைவிற்கு பின்னர், இதுவரை அழகிரியால் திமுகவிற்குள் நுழைய முடியவில்லை. எத்தனைய விதமான பேட்டிகளை, பல பல வடிவங்களில் கொடுத்து பார்த்தும் திமுக தலைமை எதற்கும் மசியவில்லை, அதோடு மூத்ததலைவர்களை இழுத்து போட்டு வளைத்து கொள்ளுவது , அழகிரி விசுவாசி நிர்வாகியை நீக்கம் செய்வது என தீவிரமான எதிர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கிவிட்டனர். திமுக தலைமை என்ன செய்தாலும் , கடைசிவரை பேரணியை நடத்தியேதான் தீருவேன் என்று ஒற்றை காலில் நின்றார் அழகிரி. கருணாநிதி மறைவிலிருந்தே அழகிரியின் அணுகுமுறை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)