மதுரையில் நாளை 144 தடை உத்தரவு

Posted by - September 5, 2018

  மதுரை மாவட்ட கலெக்டர் நாளை(செப்.,6) ஒருநாள் மட்டும், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவரின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு.

Read More

அதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் – அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி !

Posted by - September 5, 2018

பட்டுக்கோட்டை , அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு சில நாட்களில் தண்ணீர் கிடைத்துவிடும் என கும்பகோணம் அருகே பாபநாசத்தில் பேட்டியளித்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விட்டதாகவும் அந்த பகுதிகளில் செல்லாத இன்னும் ஒரு சில இடங்களுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் சென்றடையும் என்றும் வேளாண் காப்பீட்டு உரிய இழப்பீட்டுத் தொகை சில இடங்களில் கிடைக்காததற்கு ஒரு சில வங்கிகளே காரணம் என்றும் முக்கொம்பு

Read More

போலீஸ் டிஜிபி அலுவலகத்திலும் சிபிஐ ரெய்டு.. தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் !

Posted by - September 5, 2018

தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் சிபிஐ ரெய்டு நடைபெற்றது. இதனிடையே டிஜிபி அலுவலகத்தில் தற்போது ரெய்டு துவங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலகத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவத்தினர் உதவியுடன்

Read More

இன்று ஆசிரியர் தினம் அதிராம்பட்டினம் மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ் , எம்,யூசுப் அவர்கள் வாழ்த்துச் செய்தி…!

Posted by - September 5, 2018

வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் அனுஷ்டிக்க வேண்டும் என்று அதிரை மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ்,எம்,யூசுப் கூறினார் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ம் தேதி அனுஷ் டிக்கப்பட்டு வருகிறது இதை அனைத்து மக்களும் கடைபிடித்து வரவேண்டும் வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம்,

Read More

மாவட்ட அளவில் தகுதி பெற்றிருக்கும் அதிரையைச் சார்ந்த இரு மாணவர்கள்..!!

Posted by - September 5, 2018

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த கே.எஸ்.எம். பகுருதின் மகன் இர்பான்(வயது-17) அதே போல் கே.கே. பகுருதின் மகன் சுஹைல் (வயது-17) இவர்கள் இருவரும் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று (04/09/2018) செவ்வாய்க்கிழமை கரம்பக்காடு பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பிச் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர். இப்போட்டியானது காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து கரம்பகாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)