அதிரையில் பரபரப்பு CFI மாணவ அமைப்பின் நோட்டீஸ் கிழிப்பு, கையும்,களவுமாக பிடிப்பட்ட இருவர்….!

Posted by - September 4, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் வழங்கப்படும் உணவுகள் தரமற்றது என்றும், தரமற்ற உணவிற்கு அதிக செலவழிப்பதாக கூறி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பு பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டினர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை கிழித்த ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணிபுரியும் இருவர் கிழிப்பதை கையும்,களவுமாகவும் மாணவ அமைப்பின் நிர்வாகிகள் பிடித்தனர்.இதனிடைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த கேம்பஸ் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் ரியாஸ்

Read More

பட்டுக்கோட்டை சாலை மறியலில் அதிரையர்கள் பங்கேற்பு….!

Posted by - September 4, 2018

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து பட்டுக்கோட்டையில் அனைத்துகட்சி,விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைத்து அமைப்புகளும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அதிரையை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.    

Read More

டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #பாசிசபாஜக_ஆட்சிஒழிக ஹேஸ்டேக்!!

Posted by - September 4, 2018

பாஜகவுக்கு எதிராக தமிழிசைக்கு முன் முழக்கமிட்ட பெண் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இதையொட்டி, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஸ்டேக்குகள் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக, பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றிருந்த போது அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவர், பாஜக ஒழிக. பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமானத்துக்குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்திலும் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தமிழிசை அந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)