பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்ட அறிவிப்பு…..!

Posted by - September 3, 2018

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பாசனப்பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் இதுவரை திறந்துவிடப்படவில்லை. இதனால் ஒருபோக சாகுபடியைக் கூட செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி,குளங்கள், வறண்டு கிடப்பதால் ஆடு,மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. எனவே பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிடக்கோரியும் விவசாயத்தை காப்ப வலியுறுத்தியும் திமுக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக,அமமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகள்,விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின்

Read More

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி!!

Posted by - September 3, 2018

தஞ்சாவூர் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா,ஸ்வஸ்த்திக் கலப்பு இரட்டையர் இணை மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கலப்பு இரட்டையர் இணை,விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.    

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)