மாநில மாநாட்டில் பங்கேற்க மல்லிப்பட்டினத்திலிருந்து திருப்பூர் சென்ற மாற்றுத்திறனாளிகள் !

Posted by - September 2, 2018

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 3ம் ஆண்டு மாநில மாநாடு திருப்பூரில் நடைபெறுகிறது. நாளை 2,3,4 ஆகிய தேதிகளில் திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டலத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. புதிய உரிமைகள் சட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும் , 40% ஊனமிருந்தாலே உதவித்தொகை தர வேண்டும் என்ற அரசாணை எண் 41-ஐ அமல்படுத்திட வேண்டும் , 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திரநாளிகளுக்கு உள்ள முன்னுரிமை அரசாணையை

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

Posted by - September 2, 2018

அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஆகஸ்ட் மாத மாதாந்திர கூட்டம் கடந்த 31-08-2018 வெள்ளிக்கிழமை இரவு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் ஹாஜி பேராசிரியர் S. பர்கத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஹாஜி O.K.M. சிபகத்துல்லாஹ் கிராஅத் ஓதினார். துணைத்தலைவர் ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஹாஜி S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். மேலும் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : 1. செயலர் ஹாஜி.ஜனாப்

Read More

சின்ன ஆவுடையார் கோவில் அருகே ஈசிஆர் சாலையில் நீருற்று, கவனிக்காத பொதுப்பணித்துறை….!

Posted by - September 2, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த இராஜாமடம் அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் எனும் ஊரின் குடி நீர் தேவைக்காக ECR சாலையில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நீர் வழிந்தோடும் நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், இப்பகுதியில் ஏற்பட்டு வரும் குடி நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்

Read More

அதிரை அருகே எல்லைக்கல் மீது மோதி கார் விபத்து….!

Posted by - September 2, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த ஏரிப்புரக்கரை ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி பள்ளி அருகே வாகனம் விபத்து ஏற்பட்டது. தஞ்சையை சார்ந்த தமிழ்மாறன் என்பவர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இறால் பண்ணையை பார்வையிடுவதற்காக இரவு 11 மணியளவில் வந்துள்ளார்.மல்லிப்பட்டினம் செல்லும் சாலையில் எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எல்லைக் கல்லில் வாகனத்தின் பின்புறம் ஏறியதால் இரண்டு சக்கரமும் தனியே விழுந்துள்ளது. இதில் வாகனத்தை ஓட்டிய தமிழ்மாறன் எந்தவித காயமின்றி உயிர் தப்பினார்.இதனால் சிறிது நேரம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)