அதிரையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த ESC கைப்பந்து தொடர்போட்டி..!!

Posted by - September 1, 2018

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப்(ESC) நடத்தும் 9 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி நேற்று (31.08.2018) வெள்ளிக்கிழமை இரவு காட்டு பள்ளி மைதானத்தில் துவங்கியது. இப்போட்டி நேற்று இரவு முதல் தொடங்கி இன்று(01/09/2018) சனிக்கிழமை இரவு இறுதி சுற்றுக்கு வந்து நிறைவுபெற்றது. இப்போட்டியை என்.எ அப்துல் காதர் அவர்கள் மற்றும் பேரா.செய்யது அகமது கபிர், அனைத்து முஹல்லா நிர்வாகிகள், அதிரையில் உள்ள அனைத்து கிளப் WSC, ESC AFFA, அதிரை கிராமவாசிகள், ஜலில், ராவுத்தர்,

Read More

வண்டிப்பேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோத முயற்சி.!!

Posted by - September 1, 2018

தஞ்சை மாவட்டம்:அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே சாலை விபத்தினை ஏற்படுத்த முயன்ற தனியார் பேருந்து. பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி இன்று (01/09/2018) சென்றுகொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்தது. அப்பொழுது பகல் 12:15 மணியளவில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தபொழுது (RST – ராஜமாணிக்கம்) என்ற தனியார் பேருந்து முன்னே சென்ற பேருந்தை கடக்க முயன்றபொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோத முயன்று சாலை விபத்தினை ஏற்படுத்த

Read More

முத்துப்பேட்டை பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு..!

Posted by - September 1, 2018

பாலைவனமாக மாறிய முத்துப்பேட்டை! முத்துப்பேட்டை குளங்களுக்கு நீரநிரப்ப பொதுமக்கள் பல மனுக்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத பேரூராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வருகின்ற 07.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் நடைபெற உள்ளது. இதில் கருத்தப்பா சித்திக் (அ.ம.மு.க. நகர துணை செயலாளர்) அவர்கள் தலைமை தாங்க உள்ளார். அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவராகிய பி.ஆர்.பாண்டியன் அவர்கள் கண்டன உரையாற்ற உள்ளார். இதில் நாச்சிக்குளம்.தாஜுதீன் (மாநில செயலாளர் ம.ஜ.க), ஜே.ஷேக்பரித் (காங்கிரஸ்

Read More

மல்லிப்பட்டினத்தில் குடிநீர் மற்றும் சுகாதர சர்வே செயலி அறிமுகம்….!

Posted by - September 1, 2018

நாடு முழுவதும் குடிநீர் மற்றும் சுகாதரம் துறை குறித்த தகவலின் நடவடிக்கைகள், செயல்பாடுகள்,திட்டங்கள் குறித்து மத்திய அரசு அறிமுகப்படுத்திய SSG18 செயலி பற்றிய விளக்கமும், சர்வேயில் பங்கெடுப்பது குறித்தும் தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் விளக்கப்பட்டது. இதில் சரபேந்திரராஜன் ஊராட்சி அலுவலர் தெட்சினா மூர்த்தி,புதுப்பட்டிணம் ஊராட்சி செயலர் சுரேஷ் மற்றும் இளைஞர்கள் பங்கு கொண்டனர்.  

Read More

புதுப்பட்டிணத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தணிக்கை கூட்டம்…..!

Posted by - September 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டிணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நேற்று (31.08.2018)கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும்,குறைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.இந்தக் கூட்டத்தில் சமூக தணிக்கையாளர் ரமேஷ் ராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்குமார்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜ்குமார்,ஊராட்சி செயலாலர் ரமேஷ் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.  

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)