மரண அறிவிப்பு :- ஹாஜிமா பாத்திமா அவர்கள்..!!

Posted by - August 30, 2018

அதிராம்பட்டினம், சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த சோனி சாகுல் ஹமீது அவர்களின் மகளும், சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் எஸ்.எஸ் முகமது அப்துல்லா அவர்களின் மனைவியும், எஸ். அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், எம்.ஏ சம்சுதீன், எம்.ஏ சேக் முகமது, எம்.ஏ சேக் அப்துல் காதர் ஆகியோரின் தாயாரும், ஏ.கே அகமது பஷீர், எம்.ஐ அப்துல் லத்திப், ஒய். அகமது ஹாஜா, கே.எஸ் ஜமாலுதீன், ஐ அப்துல் ரஷீது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா அவர்கள் இன்று மாலை

Read More

மரண அறிவிப்பு ~ ஹாஜர் அம்மாள்…!

Posted by - August 30, 2018

அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சார்ந்த மர்ஹூம் AS.ஜபருல்லா அவர்களின் மருமகளும்,MS.முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும் அகமது அமீன்,தஸ்லீம்,அப்துல் முத்தலிப் ஆகியோரின் சகோதரியும்,சாகுல் ஹமீது,தமீம் அன்சாரி ஆகியோரின் மச்சியும்,மீரான் முகைதீன் அவர்களின் மனைவியுமாகிய ஹாஜர் அம்மாள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.அவர்களின் மறுமை வாழ்விற்காக இறைவனிடத்தில் பிரார்த்திப்போம். ஜனாஸா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More

மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம்….!

Posted by - August 30, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகரம் சார்பாக SDPI கட்சியின் கலந்தாலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள்,செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் SDPI கட்சி நகரத் தலைவர் அப்துல் பஹத் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் ரஹீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மரக்காவலசை உள்ளிட்ட ஊர்களின் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)