கால்பந்தில் மாநில அளவில் தேர்வான மாணவனுக்கு வெகுமதி !

Posted by - August 28, 2018

அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்த A.K.அப்துல் சுக்கூர் அவர்களின் மகன் A.S.முகமது ஆத்திப்.இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.கால்பந்து விழையாட்டில் சிறந்து விளங்கும் இவர் பல மாவட்டங்களில் பள்ளியின் சார்பாக விழையாடி பல சாதனை படைத்து வருகிறார்.தற்ப்போது14 வயதிற்க்கு உட்பட்ட பிரிவில் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்மாணவரை ஊக்குவிக்கும் விதமாக அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி,பாராட்டு சான்றிதழ் மற்றும் ஸ்போர்ட்ஸ் சூ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில்

Read More

வறுமையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு மின் விசிறி உதவி தேவை..!

Posted by - August 28, 2018

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மஸ்ஜிதுல் மஸ்னி பள்ளிவாசல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சிறப்புடன் செயல்ப்பட செல்வந்தர்களின் தயாளகுணம் தான் என்பதை மறுக்க இயலாது. இப்பள்ளிவாசலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொழுகையாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் மின் விசிறி பழுதாகி விட்டன இதனால், தொழுகையாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள உழு செய்யுமிடத்தில் மின் விளக்கு இல்லாமல் உள்ளது எனவே மேற்கண்டவாறு பணிகளை தாங்களே முன்நின்று இறைவனுக்காக

Read More

மதுக்கூர் அருகே சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி! பொதுமக்கள் சாலை மறியல்!!

Posted by - August 28, 2018

அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் மதுக்கூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் மின்வாரிய ஊழியர் சேகர் (வயது38) மீது பள்ளி வாகனம் பலமாக மோதியது இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் வாகன ஓட்டுனரை சிறைபிடித்து வைத்ததாகவும், அவ்வோட்டுனர் மது போதையில் இருந்ததாக கூறி காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்

Read More

மல்லிப்பட்டினத்தில் நாலாபுறமும் உடைந்த குடிநீர் குழாய்கள் மெத்தனம் காட்டும் ஊராட்சி அலுவலர்….!

Posted by - August 28, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கொள்ளிடம் ஆற்று நீர் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. பட்டுக்கோட்டை, பள்ளத்தூர்,இரண்டாம்புளிக்காடு வழியாக மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் குடிநீர் குழாய் பூமிக்கடியில் பதியப்பட்டு நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.ஆனால் அதிகாரிகள் முறையான பதிலளிக்கவில்லை என்று இளைஞர்கள் குற்ளஞ்சாட்டுகின்றனர். இதைப்போல்

Read More

தரமற்ற சாலை வேண்டாம் ! ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் போர்க்கொடி !

Posted by - August 28, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளுக்கு தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி பொது நிதியில் இருந்து அமைக்கப்படும் இச்சாலை பணிகள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கபடுகிறது. இந்நிலையில் காலேஜ் முக்கம் முதல் சேர்மன் வாடி வரையிலும்.போடப்பட்டு வரும் தார் சாலை தரமற்றுள்ளதாகவும், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வள்ளவு ஒப்பந்ததாரர் விபரம் ஆகியவைகளை உடனடியாக வெளியிட வேண்டும், தரமற்ற சாலையாக இல்லாமல் நல்ல தரத்தில் இருக்க வேண்டும், முன்பிருந்த பழையை தார் சாலையை அகற்றப்பட்ட

Read More

திமுக தலைவர் ஆனார் ஸ்டாலின்….!

Posted by - August 28, 2018

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன். அதேபோல திமுகவின் பொருளாளராக துரைமுருகன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக க.அன்பழகன் அறிவித்தார். திமுக‌ தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், தலைவர் பதவிக்கு போட்டியிட ஞாயிற்றுக்கிழமை

Read More

அதிரை: குப்பைக்கு போன குர்பானி கரி !

Posted by - August 28, 2018

இம்மாதம் 22ஆம் திகதி இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளின் நபி இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஹஜ்ஜு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடபட்டன. நபி இப்ராஹிம் அவர்களின் புதல்வரை அறுத்து பலியிட இரைவனின் கட்டளையை ஏற்று அதற்க்கு முனைந்த அவரின் தியாகத்தை எண்ணி மகனுக்கு பதிலாக ஒரு பிராணியை இறக்கி அதனை அருக்க உத்தரவிட்டதின் நினைவாக உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் அந்நாளில் ஆடு மாடு ஒட்டகைகளை அருத்து ஏழைகள்,உற்றார்கள் என பகிர்ந்துண்டு மகிழ்வர். அவ்வகையில் அதிராம்பட்டினம்

Read More

மதுக்கூர் தமுமுக மூலம் நேரடியாக கேரள மக்களுக்கு நிவாரண உதவி….!

Posted by - August 28, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் தமுமுகவினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி. கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுக்கூரில் தமுமுக அமைப்பினர் பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ரூபாய் 3.5 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களுடன் நேரடியாக மதுக்கூர் தமுமுகவினர் 2 வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)