கோவையில் வைஃபை சேவைக்காக செயற்கை மரம்!!

Posted by - August 27, 2018

  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வா.உ.சி மைதானத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வைஃபை வசதியுடன் கூடிய செயற்கை மரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். தங்கமரம் எனப்படும் இந்த மரத்தை சுற்றி சுமார் 350 சுற்றளவுக்கு இலவச வைஃபை வசதியை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரத்தை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதோடு பாதுகாப்புக்காக சிசிடிவி கேமெராக்களும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த ஒரு மரம் மூலம் மாநகராட்சிக்கு விளம்பரம்,

Read More

அதிரையில் கஞ்சா விற்ற கயவன் கையும் களவுமாக பிடிபட்டான் !

Posted by - August 27, 2018

அதிரையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்ற முதியவரை தமுமுகவினர் மடக்கி பிடித்தனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொண்டியை சேர்ந்த சுல்த்தான் என்பவர் அவ்வப்போது பேருந்து நிலையத்தில் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்யபடுவதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ரகசிய நோட்டமிட்ட இளைஞர் அணியினர் கஞ்சா விற்ற முதியவர் சுல்த்தானை கையும் களவுமாக பிடித்தனர் அப்போது கஞ்சா வாங்கி கொண்டிருந்த இளைஞர்கள் ஓட்டம்பிடித்தனர். இதன்

Read More

அவசர இரத்த தேவை!!

Posted by - August 27, 2018

🔴 Crescent Blood Donors🔴 *#Pattukkottai_Request #Very_Emergency* Patient Name : Baduri Nisha Age : *60* Blood group & units : *AB+ve, 2 unit* Need For : *Health issue* Hospital Name : *Sabana hospital, Pattukkottai* Date and Time : *27/08/18 and before 10 AM* Attender: *Abdullah* *+91 9791278526* Verified: *CBD KALEEFA* *Go for a run in another’s

Read More

அதிரையில் குளு குளு மழை..!!

Posted by - August 27, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில். இன்று (27/08/2018) திங்கள்கிழமை மாலை 06:30 மணிமுதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அரை மணிநேரமாக பெய்து வரும் கன மழையினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

Read More

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது!

Posted by - August 27, 2018

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்த அம்மாநில அரசின் உத்தரவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்து உத்தவிட்டது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது பதிவுச் செய்த முதல் தகவல் அறிக்கையையும்(எஃப்.ஐ.ஆர்) உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

Read More

நாளை மல்லிப்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை….!

Posted by - August 27, 2018

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. ஆகவே இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாடியம்,குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைக் காடு, பெருமகளூர், பூக்கொல்லை,உடையநாடு,ஊமத்தநாடு ஆவணம்,மரக்காவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)