அதிரைக்கு விஜயம் செய்த தமிழன் பிரசன்னாவுக்கு நகர திமுக அலுவலகத்தில் வரவேற்பு !

Posted by - August 25, 2018

அதிரையில் ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மாற்றுமத சகோதரர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக அலுவலகத்தில் மேற்கு ஒன்றிய சிறுபான்மையினர் அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அகமது வரவேற்றார். இந்நிகழ்வில் நகர செயலாளர் இராம குணசேகரன் ,மாவட்ட பிரதிநிதி

Read More

அதிரை அல் மகாதிப் நடத்தும் 6ம் ஆண்டு திருக் குர்ஆன் போட்டி!!

Posted by - August 25, 2018

அதிரை அல் மகாதிப் நடத்தும் 6ம் ஆண்டு திருக் குர்ஆன் போட்டி இஜாபா பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இத் திருக் குர்ஆன் போட்டியில் சிறுவர்கள் குர் ஆன் கிராஅத் அழகிய குரலில் ஓத உள்ளனர். இந் நிகழ்வை நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ முகநூல் பக்கத்தில் நேரலையாக காணலாம். ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ முகநூல் பக்கம்: https://www.facebook.com/adiraixpress24x7/

Read More

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ரோட்டரி சங்கத்தின் இலவச மருத்துவ முகாம்…!

Posted by - August 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இன்று (25.8.2018) சனிக்கிழமை அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு.டாக்டர். ஏ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.முகமது சம்சுதீன்,செயளாலர். Rtn.அகமது மன்சூர், பொருளார்.Rtn.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இ.சி.ஜி,இரத்த அழுத்தம்,உடல் எடை,இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு

Read More

அதிரை ஈத் மிலன் கமிட்டியின் பெருநாள் சந்திப்பு நேரலை (Live) ஒளிபரப்பு!!

Posted by - August 25, 2018

அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பெருநாள் சந்திப்பில் பலதரப்பட்ட ஊர்களில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவ் வகையில் இந்த வருடமும் நடைபெற உள்ள இந்நிகழ்வை நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ இணையத்திலும் முகநூல் பக்கத்திலும் (Live) நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கம்: https://www.facebook.com/adiraixpress24x7/

Read More

பண்ணவயலில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்….!

Posted by - August 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பண்ணவயலில் சாலை மறியல். பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே இணைக்கும் பிரதான சாலையாகும். பண்ணவயலில் இயங்கி வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல்.சாலை அருகே இருக்கும் இந்த மதுபானக் கடையால் மது அருந்திவிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர், மேலும் மது அருந்திவிட்டு வாகன ஓட்டிகளுக்கும்,பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)