பிசுபிசுத்த அழகிரி ஆலோசனை கூட்டம்.. பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு!

Posted by - August 24, 2018

  செப்டம்பர் 5ம் தேதி சென்னையில், கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்த உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை. எனவே ஸ்டாலினுக்கு, நெருக்கடி அளிக்கும் வகையில் செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் அமைதி பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக

Read More

மரண அறிவிப்பு: ஹாஜிமா ஷஃப்ரின் வஃபாத் !

Posted by - August 24, 2018

புது ஆலடிதெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் சலாஹூதீன் அவர்களுடைய மகளும் ஷேக் தம்பி (சேனா – Ajey & Sons) அவர்களுடைய மனைவியும் ஷேக் சலாஹுதீன் மற்றும் முஹம்மது ஆகியோரின் தாயார் சப்ரீன் அவர்கள்  வஃபாத் விட்டார்கள் இன்னாலில்லாஹி அன்னாரின் ஜனாசா (24.08.2018) சென்னை இராயபேட்டை மய்யவாடியில் அங்கு அஸ்ர் தொழுதபின் நல் அடக்கம் செய்யப்படும்.

Read More

சவூதியில் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்த தமுமுக!!

Posted by - August 24, 2018

உலகம் முழுவதிலும் இருந்து இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை பல்லாயிரக்கணக்கானோர் நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா மக்கா நகருக்கு சென்றுள்ளனர். ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்காக ஜித்தா,ரியாத்,தமாம் போன்ற நகரங்களில் இருந்து தமுமுகவினர் சுமார் 70 பேர் கொண்டவர்கள் மக்கா நகர் சென்றனர். (21-08-2018)முதல் (23-08-2018) வரையிலும் ஹாஜிகளுக்கு எண்ணற்ற பணிவிடைகளை செய்தனர். இதில் முடியாத ஹாஜிகளுக்கு நான்கு சக்கர நாற்காலியின் மூலம் அவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது, சைத்தானுக்கு

Read More

சாரல் மழைக்கு சாய்ந்த மின்சாரம் ; அதிரையர்கள் குமுறல்..!

Posted by - August 24, 2018

அதிரையில் இன்று (23-08-2018) இரவு 9 மணியளவில் மழை காற்று வீசியது. இரவு 9.15 மணியளவில் மிதமான காற்றுடன் லேசான மழை பெய்ய துவங்கியது. இந்த சாதாரண மழைக்கே அதிரை நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது வரையிலும் வராதது வருத்தமளிப்பதாக அதிரையர்கள் குமுறுகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)