தேனி: அமமுகவில் இணைந்த முஸ்லீம் லீக்கினர்!

Posted by - August 23, 2018

தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலிம் M .அஹமது முஸ்தபா , பெரியகுளம் வராக நதி மேம்பாட்டுக் குழு தலைவர் AJ அமானுல்லாஹ் , தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னாள் பொருளாளர் முகமது உஸ்மான் அலி காஷிபி மற்றும் தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் உட்பட பலர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருமிகு.தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் அமமுக

Read More

காரணமின்றி மூடப்பட்ட நூலகம் திறக்கப்படுமா??

Posted by - August 23, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனீற்க்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது. கடந்த 2010 ம் ஆண்டுகளில் நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நூலகம் மிக சிறப்பாக செயல்ப்பட்டு வந்தன. இந்நூலகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தது. கதை ” கவிதை ” கட்டுரை ” இலக்கியம் ” நாவல் என பல

Read More

பட்டுக்கோட்டை அருகே விபத்தை ஏற்படுத்தும் ரைஸ் மில்…..!

Posted by - August 23, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கும் பண்ணவயலுக்கும் இடையே உள்ள அரிசி ஆலையில் இருந்து வரும் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பேருந்து நிலையத்திருக்கும்,நைனாங்குளம் பேருந்து நிலையத்திற்கும் இடையே அரிசி அரைவை மில் இயங்கி வருகிறது.இந்த மில்லில் அரைக்கப்படும் பொருட்களில் இருந்து வெளியேறும் துகள்கள் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. ஆகவே உடனடியாக ஆலை நிர்வாகம்

Read More

அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி..!

Posted by - August 23, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 6 ஆம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்துரையாடல், விருந்தோம்பலுடன் தியாகத் திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாய சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமூக நல்லிணக்க நிகழ்வு. நாள். : 25/08/2018 நேரம் : காலை 10 மணி இடம் : பவித்ரா திருமண மண்டபம் ( அதிரை பேருந்து நிலையம் அருகில்)

Read More

தரத்திலும்,சேவையிலும் முதலிடம் பிடித்த பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம்….!

Posted by - August 23, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தரத்திலும் சேவை வழங்குவதிலும் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் கருத்து மையம் என்கிற கருத்துக்கணிப்பு அமைப்பு மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் தமிழர் கலைப் பேரவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தஞ்சை மாவட்டத்தில் சிறந்த தரத்திலும்,சேவையிலும் சிறப்பாக வழங்கிடும் நிறுவனம் குறித்து நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் மல்லிப்பட்டினம் ரஹ்மத்துல்லா நிர்வகித்து வரும் பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தஞ்சை மாநகரில் NO 1 சிறந்த நிறுவனமாக தேர்வாகி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)