அதிரையில் அசத்தும் சுட்டீஸ்!!

Posted by - August 22, 2018

  தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை உலகம் முழுவதிலும் கொண்டாடபட்டு வருகிறது. நேற்றைய தினம் வளைகுடா போன்ற நாடுகள் பெருநாள் கொண்டாடிவிட்ட நிலையில் இன்று இந்தியா முழுதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. வெளியூர்களில் பணி நிமித்தமாக வசிக்கும் அதிரையர்கள் இந்த பெருநாளில் ஒன்று கூடி பெருநாளை கொண்டாடியது அதிரையில் விழாக் கோலம் பூண்டது. மேலும் அதிரை சிறுவர் சிறுமியர்களும் வித விதமான புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியாக இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி அசத்தினர்.

Read More

மரண அறிவிப்பு ~மு.அ.முஹம்மது இக்பால்..

Posted by - August 22, 2018

மர்ஹூம் சி.நெ.மு. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மு.அ.அஹமது ஹாஜா அவர்களின் சகோதரரும், மு.இ.ஹாரிஸ் அஹமது, மு.இ.சஃபி அஹமது, மு. இ.ராஜிக் அஹமது,  மர்ஹூம் அப்துல் காதர்  இவர்களின் தகப்பனாரும் இத்ரீஸ் அவர்களின் மாமனாருமாகிய மு.அ.முஹம்மது இக்பால் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷாவிற்குப்பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

குதூகலமாக பெருநாளை கொண்டாடிய அதிரையர்கள்! (புகைப்படங்கள்)

Posted by - August 22, 2018

  இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அதே போன்று இன்று அதிரையிலும் இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் இந்த தியாகத் திருநாளை சிறப்பாக கொண்டாடினர். மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி நிருபர்கள் பெருநாள் கொண்டாட்டம்!! (புகைப்படங்கள்)

Posted by - August 22, 2018

உலகமெங்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று, வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் பெருநாளை நேற்றே கொண்டாடின. இந்தியா முழுவதும் இன்று இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பலதரப்பட்ட அதிரையர்களும் தங்களது பெருநாள் புகைப்படங்களை செய்தி ஊடகங்களுக்கு அனுப்பி மகிழ்ந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ன் செய்தி நிருபர்களான அஹமது அஷ்ரஃப், அப்துல்

Read More

மலேசியாவில் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்..

Posted by - August 22, 2018

இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையர்கள் பணிநிமித்தமாக இருந்துவரும் வளைகுடா,ஐரோப்பிய நாடுகளில் அதிரையர்கள் அனைவரும் சந்தித்து தங்களுக்குள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதை போன்று மலேசியாவில் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

அமெரிக்காவாழ் அதிரையர்கள் வெகு விமரிசையாக பெருநாள் கொண்டாட்டம்….

Posted by - August 22, 2018

இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையர்கள் பணிநிமித்தமாக இருந்துவரும் வளைகுடா,ஐரோப்பிய நாடுகளில் அதிரையர்கள் அனைவரும் சந்தித்து தங்களுக்குள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டக்கா எனும் நகரில் அதிரையர்கள் உற்சாகத்துடன் பெருநாளை கொண்டாடினார்கள்.                  

Read More

ஜப்பானில் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்..!

Posted by - August 22, 2018

உலக முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் கொணடப்பட்டு வருகின்றது. அதை போன்று ஜப்பானில் வாழ் அதிரையர்கள் பெருநாள் விமசியாக கொண்டாடப்பட்டது. மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

அதிரை எக்ஸ்பிரசின் வாழ்த்துச்செய்தி !

Posted by - August 22, 2018

உலகின் ஒப்பற்ற திருநாட்களின் ஒன்றான ஈதுல் அல்ஹா எனும் ஹஜ் பெருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் ,நேற்றும் இந்தியாவில் இன்றும் (22.08.2018) பக்ரீத் பண்டிகை என்ற பெயரில் முஸ்லீம்கள் கொண்டாடுகிறார்கள். நரபலியை தடுக்கும் நோக்கத்தையும், இறைவனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வரலாற்றுப் பின்னணிக் கொண்ட இத்திருநாளில்; முஸ்லீம்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து, அந்த உணவை உறவினர்களுக்கும், ஏழை-எளியவர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள். உலகில் 175 கோடி மக்கள் கொண்டாடும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)