லண்டன் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ![படங்கள்]

Posted by - August 21, 2018

வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று லண்டனிலும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Read More

அதிரையில் 5 குளங்களுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பப்படும் கோட்டாட்சியர் அறிவிப்பு!!

Posted by - August 21, 2018

கர்நாடகவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து காவிரி நீரின் வரத்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நீரானது கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை கண்டித்தும் கடை மடை பகுதிக்கு உரிய நீரை பாசனத்திற்க்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 23 தேதி நீர் நிலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அதிரை சேது சாலையில் மறியலில் ஈடுபட போவதாக துண்டுப்பிரசுரம் வெளியானது. இதனை அடுத்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு மேற்கண்ட அமைப்பின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்

Read More

கேரளாவிற்கு ஐக்கிய அமீரக அரசு ₹700 கோடி நிதி உதவி!!

Posted by - August 21, 2018

கேரளாவில் பெய்து வடமேற்கு பருவமழை மிகத் தீவிரமடைந்து கண மழை கொட்டி தீர்த்தது. இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. இடுக்கி போன்ற இடங்களில் நிலச்சரிவுகளும் உயிர் பலிகளும் ஏற்பட்டது. இன்று அம் மாநில முதல்வர் நிவாரணம், நிதி உதவி பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் 30ம் தேதி சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கேரளாவில்

Read More

ஜித்தா வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - August 21, 2018

வளைகுடா மற்றும் வேறு சில நாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகர் GCT கேம்பில் ஹஜ்ஜப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜித்தாவில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

துபாயில் உற்சாகமாக பெருநாள் கொண்டாடிய மல்லிப்பட்டினம் சகோதரர்கள் ![படங்கள்]

Posted by - August 21, 2018

வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று துபாயிலும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள மல்லிப்பட்டினம் சகோதரர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

Read More

குவைத் வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - August 21, 2018

வளைகுடா மற்றும் வேறு சில நாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று குவைத்தில் ஹஜ்ஜப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. குவைத்தில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Read More

கத்தார் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ![படங்கள்]

Posted by - August 21, 2018

வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று கத்தாரிலும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தாரில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை விமரிசையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வருகின்றனர்.

Read More

பஹ்ரைன் வாழ் அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் கொண்டாட்டம் ![படங்கள்]

Posted by - August 21, 2018

வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று பஹ்ரைனில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பஹ்ரைனில் உள்ள அதிரையர்கள் புத்தாடை அணிந்து ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

Read More

மரண அறிவிப்பு ~ காளியார் தெருவை சேர்ந்த M.S. அப்துர் ரஹீம்!!

Posted by - August 21, 2018

காளியார் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹும் S. P. சேக் தாவூது அவர்களின் மருமகனும்,மர்ஹும் S. சகாபுதீன், மர்ஹூம் S. ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரும், மர்ஹும் பக்கர் வாய்ஸ் அப்துல் வாஹப், S.K. மன்சூர் இவர்களின் மருமகனும், S. அகமது முஹைதீன் S. ரஹ்மத்துல்லா , அபூபக்கர் ஆகியோரின் மச்சானும் ,S சேக் முகமது, A. சமீர் அகமது, A. சுல்தான் ஆகியோரின் பெரியப்பாவும், சேக் நெய்னா , அஹமது

Read More

ரியாத்தில் அதிரை பிரமுகர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

Posted by - August 21, 2018

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரை பிரமுகர்கள் சவுதி ரியாத்திலும் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று காலை நஸ்ரியாவில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் அதிரை பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)