தண்ணீரின்றி திக்குமுக்காடும் விவசாயிகள் : போராட்டம் அறிவிப்பு! (வீடியோ இணைப்பு)

Posted by - August 20, 2018

தஞ்சை மாவட்டம், கடைமடை பகுதியான அதிராம்பட்டினத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒரு மாதகாலமாகியும் வராததால் பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு ஒரு மாதமாகியும் பசுமை பகுதியான தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிக்கு தண்ணீர் வராததை கண்டித்து எதிர்வரும் (23/08/2018) வியாழன் அன்று காலை 10.00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அதிரை பேரூராட்சி வளாகம் முன்பு பஸ் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர். பஸ் மறியல் போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள்,

Read More

கேரள மக்களுக்கான உதவிக்கரத்தை வழுபடுத்தியது ST தூதஞ்சல் நிறுவனம்.!!

Posted by - August 20, 2018

வரலாரு காணாத மழை வெள்ளத்தால் மலையாள நகரமே சின்னாபின்னமாகி கொண்டுள்ளன. இதனை பொருக்க இயலாத தாயுள்ளம் கொண்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நிவாரண பொருட்கள் குவிந்து வருகின்றன. இதனை எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்ற கேள்விக்கு விடை கொடுத்துள்ளன ST கூரியர் நிறுவனம். எந்த வித கட்டனமுன்மின்றி கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பி வைக்கலாம் என அறிவித்து உள்ளன. எனவே அதிரையில் வசூலாகும்.பொருட்க்களை தன்னார்வ அமைப்பினர் ST கூரியரின் இந்த மகத்தான

Read More

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் 4ம் ஆண்டு விழா அழைப்பு….!

Posted by - August 20, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பேரிகாட் அர்ப்பணிப்பு விழா 23.08.2018 அன்று வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து மல்லிப்பட்டினம் ஜூம்ஆ மஸ்ஜித் அருகே நடைபெற இருக்கிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் சமூகத்திடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் CMN சலீம் ( ஆசிரியர் சமூக நீதி முரசு மாத இதழ்) மற்றும் Dr. S M ஹைதர் அலி (அல் மஹா கல்வி அறக்கட்டளை முத்துப்பேட்டை) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு

Read More

மல்லிப்பட்டினம் A.நெய்னா மட்டன் சிக்கன் ஸ்டாலின் அதிரடி ஆஃபர் !

Posted by - August 20, 2018

தமிழகத்தில் நாளை செவ்வாய்கிழமை அரஃபா தினத்தைக் கடைபிடித்து நாளை மறுநாள் புதன்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளி அருகில் இயங்கி வரும் A. நெய்னா மட்டன் சிக்கன் ஸ்டாலில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளனர். அதன்படி வருகின்ற 23/08/2018 புதன்கிழமை அன்று அங்கு 1 கிலோ கிடா கரி 480 ரூபாய் மட்டும் என்று அறிவித்துள்ளனர்.

Read More

மரண அறிவிப்பு : சம்சாத் பேகம் அவர்கள் !!

Posted by - August 20, 2018

மரண அறிவிப்பு : மர்ஹூம் S.A.அப்துல் கரீம் அவர்களின் மகளும் அகமது கபீர், மர்ஹூம் அகமது கமால், மர்ஹூம் அகமது ஜலீல் ஆகியோரின் சகோதரியும் அ.மு.ஷிஹாபுதீனின் (சுனா) மனைவியும் சம்சுதீனின் தாயாரும் இஸ்மாயிலின் மாமியாருமாகிய சம்சாத் பேகம் அவர்கள் இன்று(20/08/2018) மதியம் காலமாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வா இன்னா லிலைஹிராஜுவூன். அன்னாரின் ஜனாசா கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் இன்று (20/08/2018) இஷாவுக்கு பிறகு நல் அடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

மல்லிப்பட்டினத்தில் சர்வதேச பிறை அடிப்படையில் நாளை ஹஜ்ஜுப் பெருநாள் !

Posted by - August 20, 2018

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா மற்றும் ஈரோப் நாடுகள் இன்று அரஃபா தினத்தைக் கடைபிடித்து, நாளை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் நாளைய தினம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர். அதன் அடிப்படையில் மல்லிப்பட்டினத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நாளை(21/08/2018) செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் மல்லிப்பட்டினம் காயிதேமில்லத் நகர் ஜாக் பள்ளித்திடலில் நடைபெற உள்ளது. பெருநாள்

Read More

அதிரையில் சர்வதேச பிறையின்படி நாளை ஹஜ்ஜுப் பெருநாள்!!

Posted by - August 20, 2018

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா மற்றும் ஈரோப் நாடுகள் இன்று அரஃபா தினத்தைக் கடைபிடித்து, நாளை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர். இந்நிலையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் நாளைய தினம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட உள்ளனர். காலை 7 மணிக்கு அதிரை Cmp லேன் காட்டுக்குளத்தில், அன்வர் அலி ஸலஃபி அவர்கள் பெருநாள் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

கேரள வெள்ளத்திற்கு ரூ.35 கோடி நிவாரண நிதி வழங்கிய கத்தார் !

Posted by - August 20, 2018

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்துவருவதால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கிறது. வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து அரசின் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு இந்தியா மட்டுமின்றி அரபு நாடுகளிலிருந்தும் உதவிகள் வருகின்றன. சமீபத்தில் கூட கேரள வெள்ளத்திற்கு தனியாக குழு அமைக்க ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)