அதிரையரின் மனதை தட்டி எழுப்பிய சாலை விபத்து!

Posted by - August 19, 2018

113 கிலோமீட்டர் வேகத்தை எட்டி பிடிப்பதை சவாலான ஒன்றாக நான் எண்ணியதில்லை. ஈசிஆர் சாலையில் எனக்கு சர்வசாதாரணம் இது. 2014க்கு முன்பு வரை நான் இப்படிதான் இருந்தேன். சில சமயம் சாலையில் சிதறி கிடந்த மனித மூளையை கூட கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவி இருக்கிறேன். விபத்து நடந்த சாலையை படமாக வரைந்து கற்பனையை சிறகடித்து பறக்க வைத்து செய்தியாக்குவது எனக்கான பாணி. அவ்வாறே ஒருநாள் தொடர்புக்கொண்ட நண்பர் ராஜமாடம் அருகே ஆக்சிடெண்ட் உடனே கிளம்பி வா! என்று

Read More

அதிரையில் இலவச மருத்துவ முகாம்..!!

Posted by - August 19, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்மருத்துவ முகாமானது எதிர் வரும் (25/08/2018) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நேரம் காலை 10.30 மணி முதல் துவங்கி மதியம் 01.30 PM வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்முகமில் :- இதய நோய் மற்றும் சர்க்கரை சம்பந்தமாக மீனாட்சி மருத்துவமனையின் சிறப்பிலு மருத்துவ நிபுணர்களால் உரிய பரிசோதனைகள் செய்யப்பட்டு அடகிற்குண்டான ஆலோசனைகள் வளங்கவுள்ளனர்.

Read More

மரண அறிவிப்பு ~மல்லிப்பட்டினம் அப்துல் ஜப்பார்

Posted by - August 19, 2018

மல்லிப்பட்டினம் புதுமனைத்தெருவை சார்ந்த முகமது சுபுகான்,ஜூபைர் இவர்களின் அப்பாவும், A.ஜமால் முகமது,பட்டுக்கோட்டை SIS நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். ஜனாசா அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமைக்காக துஆ செய்யுங்கள்.

Read More

கேரள மக்களுக்கு கரம் கொடுப்போம் : ஓர் வீடியோ தொகுப்பு!!

Posted by - August 19, 2018

கேரளாவில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்து வரலாறு காணாத அளவிற்கு கண மழை பெய்து வருகிறது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பலர் உணவின்றி தவித்து வரும் சூழலில், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன்வருவோம். வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு உதவி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்படுள்ளது. செல் : 95510 70008, 82206 16633, 766 766 4352

Read More

ஜமால் முஹம்மது கல்லூரி மாணவன் சாலை விபத்து, மருத்துவமனையில் அனுமதி..!!

Posted by - August 19, 2018

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் முத்துப்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வர் என்கின்ற மாணவர் சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் உள்ள கடைத்தெரு வீதியில் சனிக்கிழமை(18/08/2018) மாலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டர். இதில் ஈஸ்வர் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகன் விபத்தில் சிக்கிக்கொண்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)