கொசுக்கடி.. மறுக்கடி.. செரவடி.. : நடவடிக்கை எடுக்குமா அதிரை பேரூராட்சி??

Posted by - August 17, 2018

அதிரை சுற்றுவட்டார பகுதியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்பொழுது மழைக்காலம் துவங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. அதே போல தமிழகத்திலும் பல மாவட்டங்களிலும் மிதமான கண மழை பெய்து வருகிறது. நமதூர் அதிரையிலும் நாளுக்கு நாள் அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் மழை நீர் ஆங்காங்கே இருக்கும் சில குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கி நிற்கிறது. இந்த நீர் தேக்கத்தினால் கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாகி

Read More

கேரள வெள்ள நிவாரண வசூலில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர்…..!!

Posted by - August 17, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியினர் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்தனர். வரலாறு காணாத மழையால் கேரளாவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அங்கு மீட்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் களத்தில் நின்று உதவி செய்து வருகின்றனர். கேரள மக்களுக்கு நிவாரண பணிக்காக தமிழகம் முழுவதும் SDPI கட்சியினர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்கு வசூல் செய்தனர்.அதனடிப்படையில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் கேரள மக்களின் நிலையை எடுத்துரைத்து

Read More

அதிரையில் கேரள மக்களுக்கு நிதி திரட்டிய சமுதாய அமைப்புகள்!!

Posted by - August 17, 2018

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை பெய்து வருகிறது. இம் மழையினால் சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கேரள மக்களுக்காக தமிழகம் முழுவதிலும் பொருளுதவி, நிதியுதவி போன்றவைகள் சமூக அக்கறை கொண்டவர்கள், இயக்கங்கள் மூலமாக திரட்டப்பட்டு வருகிறது. இன்று அதிரையில் ஜும் ஆ தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும்

Read More

சாலை விபத்தில் அதிரை கல்லூரி மாணவர் பலி!!

Posted by - August 17, 2018

அதிரை காதிர் முஹைதீன் கல்லூரியில் 2015-18 ஆண்டுகளில் B.Sc கணிதப் பிரிவில் பயின்று, இந்த ஆண்டு பட்டதாரியாக வெளியேறிய மணமேல்குடியை சேர்ந்த மாணவர் சூர்யா நேற்றிரவு சாலை விபத்தில் உயிரிழந்தார். தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் வழியில் எதிர்பாரா விதமாக சரக்கு ஏற்றி வந்த லாரி சூர்யா மீது பலமாக மோதியது. இதில் சூர்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு அதிரையில் ஏராளமான நண்பர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்கக்கது.

Read More

அதிரையர்களே கேரள மக்களுக்கு நிதி உதவி செய்வீர்!!

Posted by - August 17, 2018

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கண மழை நீடிப்பதினால் கேரளா மாநில மக்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கின்றனர். ஆங்காங்கே நிலச் சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒட்டு மொத்தமாக சிக்குண்டு கிடக்கும் கேரள மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)