1 எண் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா!!

Posted by - August 15, 2018

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் நாடெங்கும் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. அதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் 1 எண் தொடக்க பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுக நகர செயலாளர் திரு. பிச்சை அவர்கள் கொடியேற்றினார். அதன் பிறகு மாணவர்கள் சிறிது நேரம் சுதந்திர தின விழாவை பற்றி பேசினார்கள்.

Read More

அதிரை பேரூராட்சியில் சுதந்திர தினவிழா !

Posted by - August 15, 2018

இந்திய நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிரையிலும் இன்று காலையே பல்வேறு சங்கங்கள் , அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் போன்றவற்றில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு.அன்பரசன் தேசியக் கொடியேற்றினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி ஊழியர்கள் ,

Read More

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுதந்திர தின விழா!!

Posted by - August 15, 2018

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.முன்னாள் கவுன்சிலரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான சரீப் தேசிய கொடியேற்றினார்.பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்          

Read More

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் சுதந்திர தின விழா!!

Posted by - August 15, 2018

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகி விட்டதை நாடும் முழுதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். நம் தேசத்தின் 72 வது சுதந்திர தின விழா கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவித்கு கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத், தீனுல் இஸ்லாமிய இளைஞர் மன்ற சகோதர்ரகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் காதிர் முஹைதீன் கல்லூரி பேராசிரியை பரிதா பேகம் அவர்கள் சிறப்புரையாற்ற, ஹாஜி ஜனாப்.SMA.அக்பர் ஹாஜியார் அவர்கள் கொடியேற்றினார்கள். விழாவின் இறுதியில் பள்ளி

Read More

அதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா !

Posted by - August 15, 2018

நாட்டின் 72-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் இன்று அதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அதிரை நகர காவல் ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். இதில் காவல்துறையினர் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read More

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுதந்திர தின விழா!!

Posted by - August 15, 2018

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்களிடம் போராடி பெற்ற சுதந்திரத்தை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் நாடெங்கும் 72வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்டவர்களை M.F.முஹம்மது சலீம் வரவேற்றார். இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காதிர் முஹைதீன் கல்லூரி தாளாளர் அபுல் ஹசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதன் பின்னர்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ்-ன் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.!!

Posted by - August 15, 2018

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு உலகமே உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடுத்த நாள் ஆகஸ்ட் 15 ம் நாள் இந்தியா சுதந்திரத்தையும் புது வாழ்வையும் பெற்று புதிய சகாப்தம் துவக்கியது வரலாற்றில் மிகவும் அரிதான தருணம். நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி புத்துயிர் பெற்றது என்றால் அது மிகையல்ல. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)