அதிரை பேரூந்து நிலையத்தில் டமார்ர்ர் : பொதுமக்கள் சடார்ர்!!

Posted by - August 14, 2018

  தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் கடும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் இன்று மாலை முதல் ஆரம்பித்த தூறல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதால் மின்சார தடையும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இன்று இரவு சரியாக 10.50 மணியளவில் அதிரை பேரூந்து நிலையத்தில் ஆவின் பாலகம் அருகே உள்ள டிராஸ்பார்மரில்

Read More

மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சுதந்திர தின வாழ்த்து செய்தி…!

Posted by - August 14, 2018

ஏகாதிபத்தியத்திய பிரிட்டீஷ் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, 72 வது சுதந்திர தினத்தில் நமது நாடு அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மல்லிப்பட்டினம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டு விடுதலைக்காக ஜாதி, மதங்களை கடந்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். சுதந்திர போராட்ட தலைவர்கள் கண்ட கனவு இன்னும் எஞ்சியுள்ளது. அதை நிறைவேற்ற சாதி, மதங்களை கடந்து ஒன்றிணைவோம். மேலும் ஊழல், லஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம்,

Read More

கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அதிரை திமுகவினர் !

Posted by - August 14, 2018

உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இன்று வரை பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிரை திமுகவினரும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அதிரையிலிருந்து பேருந்தில் வந்த 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Read More

குற்றால அருவியில் குளிக்க தடை!!

Posted by - August 14, 2018

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

Read More

சுதந்திர தினம் மட்டுமல்ல கிராம சபை கூட்டம் நடக்கும் தினம்….!

Posted by - August 14, 2018

நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், தேசிய கொடியை ஏற்றிவிட்டு கலைந்து செல்வதுடன் முடிவதல்ல நமது ஜனநாயக கடமை.காந்தி அவர்கள் வற்புறுத்திய பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை வலுப்படுத்த அன்றைய தினம் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் கலந்துக்கொள்வதும் நம் கடமை. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கிராமங்களில் அடிப்படை பணிகள்,திட்டங்கள் தொடங்கி பொருளாதரம் வரை நிலைகுலைந்து போயிருக்கிறது.இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு

Read More

திமுக செயற்குழு இன்று கூடுகிறது : எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!!

Posted by - August 14, 2018

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பின் முதலாவதாக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை அன்னா அறிவாலயத்தில் இன்று காலை, 10 மணிக்கு நடக்கவுள்ள, இந்தக் கூட்டத்திற்கு செயல் தலைவர், முக.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகள் என 750 பேர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் நிர்வாகிகள் பேசுவர். அடுத்த தலைவராக

Read More

அழகிரி காட்டம், ஸ்டாலினின் திட்டம் : என்னவாகும் திமுக?

Posted by - August 14, 2018

  கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கட்சியின் செயற்குழு கூடவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மு.க.அழகிரி பிரச்சினை பெரிதாக வெடிக்கும் போலத் தெரிகிறது, தென்தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தவர் அழகிரி. மதுரை மண்ணின் அரசியல் ஹீரோவாக ஜொலித்தவர். ஆனாலும் சில பிரச்சனைகள் காரணமாக வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது கருணாநிதி மறைவுக்குபின் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க குடும்பத்திலேயே பலர் முயல்கிறார்கள். கருணாநிதி காலத்திலேயே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)