அதிரை லயன்ஸ் சங்கத்தின் மாதாந்திரம் ஆலோசனை கூட்டம்..!!

Posted by - August 13, 2018

அதிரை லயன்ஸ் கிளப் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் (12.08.2018) இரவு 7 மணியளவில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி பேரா. ஹாஜி M.A. முகம்மது அப்துல் காதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் M.அப்துல் ரஹ்மான் அவர்கள் இம்மாதத்திற்கான அறிக்கையை வாசித்தார். பேரா.Dr.S.P. கணபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். லயன்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கான (உறுப்பினர்களின் பயன்கள் பற்றி) பேரா. K.செய்யது அகமது கபீர் அவர்கள் தனது சிம்மக் குரலில் சிறப்புரையாற்றினார் முன்னதாக லயன்ஸ்

Read More

பட்டுக்கோட்டையில், ரயில் முன்பதிவு நேரம் நீட்டிப்பு!!

Posted by - August 13, 2018

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணி வரை அலுவலகம் இயங்கும். மண்ணார்குடி, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து ரயில் பயணம் செய்ய பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஏனைய ஊர் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் அறிவித்துள்ளது.

Read More

திமுக தொண்டர்கள் என்பக்கமே உள்ளனர் ~ அழகிரி தடாலடி பேட்டி….!

Posted by - August 13, 2018

மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில், மு.க.அழகிரி, தனது மனைவி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். எனது அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிகிட்டு இருக்கேன். அந்த ஆதங்கம் என்ன என்பது இப்போது தெரியாது உங்களுக்கு. என்னுடைய தலைவர் கலைஞரின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் அனைவரும் என்பக்கம் உள்ளனர். தமிழகத்திலுள்ள அத்தனை விசுவாசிகளும் எனது பக்கம் உள்ளனர், என்னை ஆதரித்து கொண்டு இருக்கின்றனர். ஆகவே, இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதோடு நான்

Read More

அதிரை மக்களே கேரளா மக்களுக்கு உதவிடுவீர்

Posted by - August 13, 2018

நமது அண்டை மாநிலமான கேரளா சொந்தங்கள் வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்டு உடமைகளையும் ,வீடுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள் . மேலும் இம்மக்களுக்கு உதவும் விதமாக நாளை(14-08-2018) இரவு அதிரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் சென்னை கொண்டுசென்று அங்கு இருந்து தமிழகமெங்கும் வாங்கிய நிவாரணப்பொருட்களை மொத்தமாக கொண்டு செல்லவுள்ளனர் . ஆகையால் நம் அதிரை மக்கள் நம் கேரளா சொந்தங்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேவையான பொருட்கள் பிஸ்கட், பாய், பெட்ஷீட் ,முதல், உதவிபபொருட்கள்,பேண்டேஜ், நேப்கின், உடுக்க உடை

Read More

தஞ்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சகோதரருக்கு அவசர இரத்தம் தேவை!!

Posted by - August 13, 2018

தஞ்சாவூர் கேன்சர் சென்டரில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஹம்தான் என்ற சிறுவனுக்கு அவசரமாக A1 POSITIVE இரத்தம் ஒரு யூனிட் இன்று (13-08-2018) மாலை 04.00 மணிக்குள் தேவைப்படுகிறது. யாரேனும் இரத்ததானம் செய்ய விரும்பினால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள். தொடர்புக்கு : கிரஸண்ட் இரத்த சேவை மையம் 📞8056205080

Read More

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலசங்க கோரிக்கையை ஏற்றது இரயில்வே நிர்வாகம்….!

Posted by - August 13, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுகிறது. பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் காலை 8.00 மணிமுதல் மதியம் 01. 00மணி வரை இயங்கி வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தது. இன்று 13.08.2018 திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 08.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை

Read More

கலாம் இயக்க நண்பர்களின் விருது வழங்கும் விழா..!!

Posted by - August 13, 2018

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக விருது வழங்கி பாராட்டு விழா நேற்று (12/08/2018) லட்சுமி திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் கலாம் நண்பர்கள் இயக்கம் மாநில செயலாளர் திரு. சரத் ராபின்சன் தலைமை வகித்தார், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M.பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திரு.V. P. இளையபாரி(சமூக செயல்பட்டாளர்) மற்றும் திரு.இயற்கை சின்னையா நடேசன் (இயற்கை ஆர்வலர்), திரு Dr S.மாரிமுத்து, திரு C.ராமகிருஷ்ணன், திரு அன்பழகன்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)