மதுக்கூரில் பயங்கரம், பிரான்ஸ் நாட்டவர் எரித்துக் கொலை….!

Posted by - August 12, 2018

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டையில் வெளிநாட்டை சார்ந்தவர் எரித்துக் கொலை. ஆவிக்கோட்டையை சேர்ந்த திருமுருகன்(28) மற்றும் பிரான்ஸ் நாட்டை சார்ந்த டேவிட் (60) ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 5ம் தேதி டேவிட் பிரான்ஸில் இருந்து திருச்சி வந்தார், வந்தவுடன் இருவரும் சந்தித்து ஆவிக்கோட்டை தன்னுடைய வீட்டில் மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி டேவிட்டை கொலை செய்தார் திருமுருகன். இதனையடுத்து தானாகவே முன்வந்து போலிசீல் வாக்குமூலம் கொடுத்து திருமுருகன் சரணடைந்துள்ளார்.போலீசார் சம்பவ

Read More

கேரள வெள்ள நிவாரண நிதி திமுக அறிவிப்பு…!!

Posted by - August 12, 2018

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய

Read More

பத்து நாட்களை அலங்கரிப்போம் முன்னனியில் இடம் பிடிப்போம்….!!

Posted by - August 12, 2018

பத்து இரவுகளின் மீது சத்தியமாக (அல்குர்ஆன் : 89:2) திருக்குர்ஆனில் பத்து இரவுகளின் மீது இறைவனே சத்தியம் செய்து கூறும் அளவு உன்னதமான நாட்களே துல்ஹஜ் பிறை ஒன்று முதல் அதன் இறுதி பத்து வரை உள்ள நாட்கள் ஆகும் எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி நிமிடங்கள் நம்மை விட்டு கடப்பதை போல் நாமும் நம்மை தாண்டி செல்லும் நிமிடங்களை எதிர்பார்ப்பில்லாது பயனற்று கடந்து போனால் அதனால் ஏற்படும் மறுமை நஷ்டங்கள் நம்மை தான் வந்து சாரும் ஹஜ்ஜுப்

Read More

சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று பதவியேற்பு !

Posted by - August 12, 2018

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹூலுவாடி ஜி ரமேஷ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி விஜயா கமலேஷ் ரஹில் தமணி கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்டார். இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

Read More

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த உடனே, சுத்தப்படுத்திய வழக்கறிஞர்கள்…!

Posted by - August 12, 2018

உத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தலித் வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள அம்பேத்கர் சிலையை பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பாஜக மூத்த பிரமுகர் சுனில் பென்சால் அந்த அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்ததால் அம்பேத்கரின் புனிதம் கெட்டுவிட்டது என அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி மேலும் அந்த வழக்கறிஞர்கள் கூறும்பொழுது, ஆர்.எஸ்.எஸ் என்றுமே அம்பேத்கருடன்  சேர்ந்து செயல்ப்பட்டதில்லை. அவருக்காக எதுவும் செய்ததில்லை ஆனால் அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்து போராடியவர். ஆனால் தற்போது அவரின் பெயரை கூறிக்கொண்டு தலித்

Read More

இந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா!

Posted by - August 12, 2018

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் சாக்கடை மேல் டீக்கடை என்ற தலைப்பில் மெயின் ரோடு ஹபீபா ஹைப்பர் மால் எதிரே திறந்தவெளி சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கையை வெளியிட்டு இருந்தோம். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை நகர சேர்மன் மறைக்கா இதீரீஸ் அகமது அவர்கள் தாசில்தார், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர் கோரிக்கையை மேற்கொண்டார். இதன் பலனாக அக்கால்வாயை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)