ஜித்தா அய்டாவின் மாதாந்திர கூட்டம்….!

Posted by - August 11, 2018

ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10/08/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை ஜிததாவில் அமைந்துள்ள செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது. அதுசமயம், ஜித்தாவாழ் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது. இங்ஙனம், அய்டா நிர்வாகம் ஜித்தா

Read More

அதிரை தீவிபத்து பகுதியில் திமுக வாழ்வாதார உதவி !

Posted by - August 11, 2018

அதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி மக்கள் தீயை போராடி அணைத்தனர்,பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுக்காப்பாக தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இன்று அதிகாலை சுமார் 7 மணியளவில் நகர திமுக செயலாளர் இராம குணசேகரன், இலக்கிய அணி பழஞ்சூர் செல்வம், MMS அப்துல்.கரீம், முன்னாள் கவுன்சிலர் அமைப்பாளர்

Read More

அறிவகம் மதரஷாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவிடுங்கள்….!

Posted by - August 11, 2018

புதிதாக இஸ்லாத்தை ஏற்க்கும் நபர்களுக்கு 4 மாத இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் அவர்களுக்கு தேவையான இதர செலவுகளையும் இலவசமாக கொடுக்கும் அறிவகம் மதரசாவிற்க்கு உங்களது குர்பானி தோல்களை கொடுத்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு, மல்லிப்பட்டினம் ஏரியா சேக் 9524278081 அப்துர் ரஹ்மான் 8220070672

Read More

காந்திநகர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் நிவாரண உதவி….!!

Posted by - August 11, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ￰அதிராம்பட்டினம் காந்தி நகரில் நேற்று ஏற்பட்ட திடீர் விபத்தால் 2 வீடுகள் முற்றிலும் தீயில் கருகி நாசமாயின. இதனை அறிந்த அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள்,அடுப்பு பண்ட பாத்திரம், உடைகள் வழங்கி ஆறுதல் கூறினார்கள். இதில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.Mk.முகமது சம்சுதீன் செயலாளர் Rtn.z.அகமது

Read More

மரண அறிவிப்பு~ ஹாஜி R.N. கனி அவர்கள்..

Posted by - August 11, 2018

கடற்கரை தெரிவை சேர்ந்த மர்ஹும் நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் முகமது மீரா அவர்களின் மருமகனும், மர்ஹும் நூர் முகமது அவர்களின் சகோதரும், மர்ஹும் மஸ்தான் அவர்களின் மச்சானும், மர்ஹும் முகமது கமாலுதீன்,மர்ஹும் அல்லாபிச்சை, மர்ஹும் முகமது அமீன், சேக் முகமது ஆகியோரின் மைத்தனரும், முகமது நிஜார், முகமது உசைன் இவர்களின் மாமனாரும், முகமது நசீம், அபூ அப்துல்லாஹ்,முகமது தாஹா, அப்துல் மாஜித் ஆகியோரின் அப்பாவும், அயூப் கான், ஹாஜா முகைதீன், நெய்னா முகமது,

Read More

சிறுபான்மை மக்களின் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!!

Posted by - August 11, 2018

1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை சிறுபான்மையின மாணவர்கள், 2018-19 கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் http://www.scholarships.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த உதவித்தொகையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை சமூக தொண்டு அமைப்புகள் ஏற்படுத்திட வேண்டும்,எனவும் படிப்பறிவு இல்லா மக்களுக்கு உதவிகள் செய்து இந்த சலுகை கிடைத்திட உதவிட வேண்டும்

Read More

அதிரையில் நாளை முதல் புஹாரி ஷரீஃப் ஆரம்பம்!!

Posted by - August 11, 2018

அதிரையில் 1942 ம் ஆண்டு கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் பலர் சிக்குண்டு ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து அதிரையர்கள் விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஹஜ்ரத் ஷைகுனா ஆலிம் அவர்களால் புஹாரி ஷரீஃப் துவங்கப்பட்டது. அன்று துவங்கிய இந்த புஹாரி ஷரீஃப் இன்று 76 ம் ஆண்டை பூர்த்தி அடைந்திருப்பது மட்டுமின்றி இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)