அதிரையில் தீ விபத்து..

Posted by - August 10, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகரில் தீ விபத்து ஏற்பட்டு குடிசை எரிந்து சாம்பலானது. காந்தி நகரில் வசிக்கும் மாரியப்பன் என்பவரின் வீடு இன்று இரவு எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ மலமலவென குடிசை முழுதும் பரவியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் எரிந்துகொண்டிருந்த மாரியப்பனின் குடிசையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தண்ணீரை வாரி இரைத்தனர். இருப்பினும் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் பொதுமக்கள் தினறினர். இதனால்

Read More

கேரளாவை புரட்டிப்போட்டு கொண்டு இருக்கும் அடைமழை…!!

Posted by - August 10, 2018

கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அப்பகுதியில் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். தொடர்மழையின் காரணத்தினால் கேரளாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெய்துகொண்டிருக்கின்ற கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது. இதனால் மாநிலம் முழுக்க வெள்ளம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7

Read More

அவசரம்: பட்டுக்கோட்டை அருகே அடையாள தெரியாத நபர் சாலை விபத்து..!!

Posted by - August 10, 2018

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அறந்தாங்கி முக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று(10.08.2018) மதியம் விபத்துக்குள்ளாகிவிட்டார். இதனிடையே பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி செய்துவிட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அடையாளம் தெரியாத காரணத்தினால் பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி ஓட்டுநர் மட்டும் தஞ்சைக்கு ஆம்புலன்ஸை இயக்கி சென்றுகொண்டிருக்கின்றார்….. யாரேனும் இவர்களின்

Read More

கடற்கரை ஜமாத்தின் அதிரடி ! காட்டு கருவேல மரங்கள் வேரோடு அழிப்பு !!

Posted by - August 10, 2018

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சங்க நிர்வாகத்தின் புதிய நிர்வாகிகள் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்து காணப்படும் காட்டு கருவேல மரங்களை வேரோடு அழிக்க திட்டமிடப்பட்டு அதற்காக ₹50ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்தனர். இத்தொகையில் இருந்து கருவேல மரங்கள் அடர்த்தி மிகுந்து பகுதியாக உள்ள வெட்டி குளக்கரையில் JCB இயந்திரம் உதவியுடன் மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்து வருகின்றனர். மக்கள்

Read More

அதிரையின் குருதி கொடை வள்ளலுக்கு பாராட்டு….!

Posted by - August 10, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 12 ஆண்டுகள் தன்னார்வலராக இரத்த தானம் செய்துவரும் அதிரையை சார்ந்த ஏ. சாகுல் ஹமீது அவர்களுக்கு அதிரை அரசு மருத்துவமனையில் வைத்து அய்டா சார்பாக முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனோடு, டாக்டர் ஏ.அன்பழகன் (அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்) மற்றும் எஸ்.கார்த்திகேயன் (காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்) பொன்னாடை அணிவித்து பாராட்டினர். இங்ஙனம், அய்டா நிர்வாகக்குழு ஜித்தா, சவுதி அரேபியா

Read More

அதிரையில் மழை..

Posted by - August 10, 2018

அதிரையில் வாட்டிவந்த வெயில்…. சூட்டை தனித்த திடீர் மழை…. அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று (10/08/2018) காலை முதல் வெயில் வாட்டியெடுத்து வந்த நிலையில் திடீரென்று பகல் 02.40 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் சற்று குறைந்து குளிர் காற்று வீசப்பட்டது.

Read More

அமீரகத்தில் 31 லட்சம் அபராதம் பெற்ற இங்கிலாந்து பெண்….!

Posted by - August 10, 2018

துபாய் என்றாலே மனதுக்கு ஞாபகம் வருவது வானுயர கட்டிடங்களும், வீதியில் வலம் வரும் விலை உயர்ந்த சூப்பர் கார்களும்தான். துபாய் காவல் துறையினருக்கு கூட புகாட்டி, லம்போர்கினி என அதிவேக கார்கள் துபாய் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் லம்போர்கினி காரை கார்களை வாடகைக்கு விடும் ஒரு நிறுவனத்திலிருந்து 2 நாட்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) வாடகைக்கு எடுத்துள்ளார். இரண்டாம் நாள் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்ற அந்த சுற்றுலாப்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)