பிளாஸ்டிக் கொடிகள் வேண்டாம் மத்திய அரசு வேண்டுகோள் !

Posted by - August 9, 2018

நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காகிதத்தாலான தேசியக்கொடிகளை மட்டுமே கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படுத்த வேண்டும், என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல நம் நாட்டின் கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும் எனக் கூறியுள்ளது. இதனையடுத்து காகிதத்திலால் ஆன கொடிகளை தயாரிக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளன.

Read More

ஏழைகளின் இலவச மருத்துவமனையாக கோபாலபுர இல்லம் : கையெழுத்திட்ட கலைஞர்!!

Posted by - August 9, 2018

திமுக தலைவர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கலைஞர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 2010 ம் ஆண்டு தனது 86 வது பிறந்தநாளை கலைஞர் கொண்டாடினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில், தற்போது நான் வாழும் கோபாலபுரம் இல்லம், என்னுடைய மறைவு, எனது மனைவியார் மறைவுக்குப் பின் அங்கு ஏழைகள் பயன்பெறும்

Read More

ராஜாஜி அரங்கு நெரிசலில் சிக்கி 3 பேர் பலி..!

Posted by - August 9, 2018

சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே செண்பகம் என்ற மூதாட்டி உட்பட இருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நெரிசலில் காயமடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

மே 17 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது….!

Posted by - August 9, 2018

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஜெர்மனியில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கு சென்று வந்த திருமுருகன் காந்தி   பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மே பதினேழு இயக்கம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)