ஐம்பொன் சாமி சிலையை மீட்ட இஸ்லாமியர்!!

Posted by - August 7, 2018

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிக்குளத்தில் முஸ்லிம்கள், தேவர்கள், தலித்துகள் என அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறார்கள். நாச்சிகுளம் அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் கடந்த (04-08-18) ம் தேதி சாகுல் ஹமீது (வயது 70) என்பவருடைய மீன் பிடி குளத்தில் தண்ணீர் வற்றியது. அன்றைய தினம் தண்ணீர் மேலும் குறைந்ததால் சேற்றில் ஒரு சாக்கு மூட்டை தெரிந்தது. இதனைக் கண்ட சாகுல் ஹமீது அதை பிரித்துப் பார்த்தார். அப்போது அதில் ஐம்பொன் சிலை இருப்பது தெரிய

Read More

பேராவூரணி அருகே விவசாயிகள் சாலை மறியல்…!

Posted by - August 7, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை உள்ளிட கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணகி வைரவன் தலைமையில் நடைபெற்ற மறியலில் சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம்,மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காலை 9 மணியளவில் தொடங்கிய சாலைமறியல் 3 மணிநேரம் நீடித்தது.பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என

Read More

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் வேலைவாய்ப்பு அறிவிப்பு……!

Posted by - August 7, 2018

பதவியின் பெயர் : சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கல்வித்தகுதி :பட்டப்படிப்பு (சுற்றுச்சூழல்,அல்லது விலங்கியல்), கணனி அனுபவம். இருசக்கர வாகனம் வைத்திருக்கவேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதியாய் இருப்பது நலம். பணிவிபரம் :1.அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் காலை நேரத்தில் குப்பைகளை ஆய்வு செய்து வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்க வேண்டும். 2.பள்ளிக்கூடங்கள், பேரூராட்சி பகுதியில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க வேண்டும். 3.பேரூராட்சி மற்றும் அனைத்து அலுவலகங்களுக்கு தேவையான நேரங்களில் செல்ல வேண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கீழ்க்கண்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)