ஆழ்ந்த சோகத்தில் அதிரை தி.மு.க. நிர்வாகிகள்.!!

Posted by - August 7, 2018

  அதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.. இதில் தி.மு.க நகர செயலாளர் ராம குணசேகரன்,

Read More

கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசு மறுப்பு : தொண்டர்கள் ஆவேசம்!

Posted by - August 7, 2018

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்  மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கூடாது என குறிப்பிடபட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும் என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த அறிவிப்பு வந்ததனால் சென்னை

Read More

இடம் தர இயலாது அரசு கை விரிப்பு !

Posted by - August 7, 2018

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி உடலை அடக்கம் செய்ய முன்னதாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருந்த நிலையில் மாநில அரசிடம் பேசி வாங்கி கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில் அடக்கம் செய்ய இடம்.ஒதுக்க கூடாது என குறிப்பிட பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவ மனை வளாகத்தில் இடம் வேண்டு இடம் வேண்டும் மெரினாவில் இடம் வேண்டும்.என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது !

Read More

காலமானார் கலைஞர் : கண்ணீரில் கரையும் தமிழகம்!!

Posted by - August 7, 2018

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி 2016 ம் ஆண்டு முதல் உடல் உடல் ஒவ்வாமையால் அவதிப்பட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையுடன் ஓய்வும் எடுத்து வந்தார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு செயற்கை சுவாசம் பொருந்தப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அவருக்கு உடல் அவருக்கு நலிவுற்று ரத்த அழுத்தம் குறைந்து சிறுநீரக தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் 27 ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் பிரிவில்

Read More

அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா..!

Posted by - August 7, 2018

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 07/08/2018 அன்று உலக தாய்ப்பால் வார விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில்  சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் திரு.அன்பழகன் தொடங்கிவைத்தார்கள்.அதிரை ரோட்டரிசங்கத்தின் தலைவர் Rtn.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர் Rtn.சாகுல் ஹமீது தலைமை தாங்கினர். இவ்விழாவில் 40 ற்க்கும் மேற்ப்பட்ட கர்பினிபெண்கள், கடந்த வாரத்தில் குழந்தை பெற்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுகு தாய்ப்பால் குழந்தைகளுக்கு புகட்டுவதால் ஏற்ப்படும் நன்மைகளை பற்றி டாக்டர்,

Read More

ஆம்னி பஸ் ரத்து; அரசுப்பேருந்துகளையும் குறைக்க திட்டம்!

Posted by - August 7, 2018

பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதுமே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கருணாநிதியின் வீடு, முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், காவேரி மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னி பேருந்துகள்முழுவதுமாக ரத்து

Read More

மரண அறிவிப்பு~ அன்வர் பாட்ஷா அவர்கள்..!!

Posted by - August 7, 2018

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களுடைய மகனும் நெய்னா முஹம்மது புஹாரி, அப்துல் கரீம், அப்துல் ஜப்பார் இவர்களின் மாமாவாகிய அன்வர் பாட்ஷா அவர்கள் இன்று மாலை வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

கலைஞர் மிக கவலைக்கிடம்: தற்போது அறிக்கை..!!

Posted by - August 7, 2018

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மணிநேரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளித்த போதிலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான,அபாயகரமான நிலையில் உள்ளார்.

Read More

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதல்வருடன் திடீர் சந்திப்பு….!

Posted by - August 7, 2018

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பின்னர்

Read More

ஆசிரியை அடித்ததில் ரத்தம் சொட்ட சுருண்ட மாணவி : அதிரையில் கொடூரம்!!

Posted by - August 7, 2018

அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வரும் மாணவி சபீக்கா. இவர் நேற்று வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதால் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடம் பயிற்றுவிக்கும் அப் பள்ளியின் ஆசிரியை மாணவியை அடித்துள்ளார். இதில் அம்மாணவி கையில் அணிந்திருந்த வளையல் உடைந்து கையை கிழித்துக் கொண்டு உள்ளே சென்றதில் ரத்தம் சொட்டியது.இதனால் மாணவி நிலைகுலைந்தார். இதனையடுத்து பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ரத்தம் சொட்ட சொட்ட சென்ற மாணவியை பார்த்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)