வெடித்தது ஆலை : வெதும்பிய மக்கள்!!

Posted by - August 6, 2018

காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட். இந்த இரசாயன ஆலை குழாய் இன்று இரவு திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து. இதனால் இரசாயன வாயு வெளியாகி வருவதாக தகவல்கள் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. உறங்கும் நேரத்தில் இரசாயன ஆலை வெடித்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் இதுவரையிலும் யாரும் வராத காரணத்தினால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என தகவல்.

Read More

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம்….!

Posted by - August 6, 2018

  திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீர் தொற்று மற்றும் ரத்த அழுத்த குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கலைஞருக்கு ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலை சீராக இயங்கி வந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலைஞரின் உடல்நிலையில் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது மிகவும் சிக்கலாக இருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்கு பிறகே கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரியவரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

திருச்சி விமான நிலைய மூன்று சுங்கதுறை அதிகாரிகள் கைது…!

Posted by - August 6, 2018

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர. திருச்சி விமான நிலையத்தில் 23 மணிநேரமாக நடைபெற்ற வரும் சிபிஐன் தொடர் விசாரணையில் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி கைது. திருச்சி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் ,தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிகள்

Read More

SDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு பொதுக்கூட்டம்..!

Posted by - August 6, 2018

SDPI கட்சியின் 10ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய தேசிய தலைவர்களுக்கு வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் M.K.பைஜி மற்றும் தேசிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இடம் : தம்புசெட்டித் தெரு, மண்ணடி, சென்னை. நாள் : 07.08.2018 (செவ்வாய் கிழமை), மாலை 06:30 மணி முதல் நடைபெறுகிறது.

Read More

அதிரை ஆட்டோ ஓட்டுனர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு….!

Posted by - August 6, 2018

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நகர ஆட்டோ ஓட்டுனர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகர தலைவர் : M. இக்பால் (பஸ் ஸ்டான்ட்) து. தலைவர் : M. முருகன் (செக்கடிமேடு ஸ்டான்ட்) நகர செயலாளர் S. ஹபீபுர் ரஹ்மான் (பழைய போஸ்ட் ஆபிஸ்) நகர பொருளார் : A.அப்துல் ரஹ்மான் (CMP லைன் ஸ்டான்ட்) நகர து.செயலாளர் :M.முஹம்மது யூசுப்( மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி) கெளரவத் தலைவர்

Read More

மன்னார்குடி அமமுக பொதுக்கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு(படங்கள்)….!

Posted by - August 6, 2018

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் ரெங்கசாமி தலைமை வகித்தார்.திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும். மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று நிரூபணம் ஆகிவிடும் என்று கூறினார்.மாநில

Read More

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா சித்தி பாத்திமா..!!

Posted by - August 6, 2018

காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், A.தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதாத் அலி, தமிமுல் அன்சாரி இவர்களின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைசல் ரஹ்மான் இவர்களின் தாயாருமகிய ஹாஜிமா சித்தி என்கின்ற சித்தி பாத்திமா நேற்று இரவு பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கிராத் மற்றும் ஹிப்லு போட்டி..!!(முழு விவரம்)

Posted by - August 6, 2018

தஞ்சை மாவட்டம்:-அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிராத் மற்றும் ஹிப்லு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதிராம்பட்டினம் அல் மகாதிப் நடத்தும் தஞ்சை மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு கிராத் மற்றும் ஹிப்லு போட்டிகள் வருகின்ற (25/08/2018 – சனி) மற்றும் (26/08/2018 – ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளானது சனிக்கிழமை (முதல் நாள்) ஹிப்லு போட்டியும், ஞாயிற்றுக்கிழமை (இரண்டாம் நாள்) கிராத் போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் நடுவர்களாக:- ஹாஃபிழ் காரி – A.ஜியாவுர் ரஹ்மான், மௌலானா ஹாஃபிழ் காரி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)