தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகம்”

Posted by - August 5, 2018

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு துவங்கியது. இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவர் : ஷம்சுல்லுஹாஹ் ரஹ்மானி பொது செயலாளர் : E.முஹம்மத் பொருளாளர் : காஞ்சி சித்திக் து.தலைவர் : திருவாரூர் அப்துர் ரஹ்மான் து.பொ. செயலாளர் : மயிலை அப்துல் ரஹீம் மாநில செயலாளர்கள்: 1- E பாரூக் 2- பெங்களூர் கனி 3- ஆவடி இபுராகிம் 4- அப்துல்

Read More

>>Flash News..!!<< அதிரை செக்கடி மேடு அருகே விபத்து!!

Posted by - August 5, 2018

அதிராம்பட்டினம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனம் ஒன்று செக்கடி பள்ளியருகே மாணவர்களை விட சென்றுள்ளது, அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கோவிந்தராஜ் (57) என்பவர் மீது எதிர்பாராத விதமாக பள்ளியின் வாகனம் மோதியது. இதில் நெஞ்சில் பலத்த காயமும் அவருடைய பற்களும் உடைந்தது. பின்னர் தமுமுக அவசர ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு CBD அமைப்பினர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது

Read More

மத்திய அரசு கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க அக்.31 கடைசி நாள்….!

Posted by - August 5, 2018

மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதியாகும் இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட அறிவிப்பு 2018-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு கல்வி உதவித் தொகையைப் பெற விரும்பும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை http://scholarship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அதே போன்று கல்வி உதவித் தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தையும் 2015,

Read More

பட்டுக்கோட்டை கலாம் நண்பர்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு பொருளுதவி…!

Posted by - August 5, 2018

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக இராஜாமடத்தில் உள்ள. ஸ்ரீ ராமகிருஷ்ணசாரதா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்திற்கு பொருளுதவி வழங்கினர். கலாம் நண்பர்கள் அமைப்பின் பணியை கண்டு முகநூல் மூலம் ராஜாதுரை என்பவர் தொடர் கொண்டு அமைப்பின் பணிகளை பாராட்டி, ₹ 5000 நிதியுதவி அளித்துள்ளார்.அந்த நிதியை கொண்டு ராஜாமடம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு ஒரு மாத தேவைக்கான அனைத்து பொருட்களும் வழங்கினார்கள்.      

Read More

மரண அறிவிப்பு : பழக்கடை அப்துல் ரெஜாக் அவர்கள் !

Posted by - August 5, 2018

மரண அறிவிப்பு : புதுத்தெரு வட புரத்தை சேர்ந்த மீரா லெப்பை அவர்களின் மகனாரும் , முகமது சாலிகு , தமீம் அன்சாரி இவர்களின் தகப்பனாரும் , பஃஜருல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் , சமீர் அஹமது , தவ்பீக் , முஃபீஸ் அஹமது , தாமர் இவர்களின் அப்பாவுமாகிய பழக்கடை அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு

Read More

அதிரை அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்க ஆலோசனை கூட்டம்….!

Posted by - August 5, 2018

அதிரை நகரம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் நடத்தும் ஆலோசனைக் கூட்டம் 05.08.2018 மதியம் 2 மணிக்கு ஜிம்மா பள்ளியில் நடைபெறும்.அனைத்து ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து புதிய அதிரை நகர நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் மேலும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலிருந்தும் ஒரு பொருப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படும். ஆதலால் அனைத்து பொருப்பாளர்களும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் இப்படிக்கு: அதிரை நகர பொருப்பாளர்கள்

Read More

கேளுங்கள் அதிரை FM 90.4, மருத்துவர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி…!

Posted by - August 5, 2018

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அதிரை FM 90.4 சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாகிறது. ஆகஸ்ட் 5 முதல் 8 வரை மூன்று நாட்கள் காலை 9.00 மணி முதல் 9:30 மணி வரை கலந்துரையாடல் நடைபெறும். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.அன்பழகன், குழுந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர்.புகழேந்தி, டாக்டர்.காமராஜ் தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.பத்மானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தாய்பால் மகத்துவம், தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)