அல் அமீன் பள்ளியில் ஜும்ஆ நடத்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு!

Posted by - August 4, 2018

அதிராம்பட்டினம் அதிகளவில் இஸ்லாமிய மக்களை உள்ளடக்கிய பேரூராகும். முன்னதாக இவ்வூரில் பெரிய ஜும்மா பள்ளி உள்ளடக்கிய 7பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெற்று வரும் இவ்வேளையில் புதிதாக மெயின் ரோடு அல் அமீன் ஜாமியா மஸ்ஜிதில் புதிதாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த வேண்டும்.என அப்பகுதி வியாபாரிகள்,முஹல்லாவாசிகள் தொடர் கோரிக்கையை வைத்து வந்தனர். இது குறித்து பரிசீலனை செய்த நிர்வாகத்தினர் வெளியூர் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இப்பள்ளியில் ஜும்ஆ தேவை என்பதை உறுதி செய்து விட்டாலும், ஊர்

Read More

நியாயக்கடை ஊழியர்களின் நியாயமான போராட்டம் !!

Posted by - August 4, 2018

ஒரேத்துறை எடைகுறையாமல் பொருட்க்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தி கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் மேற்கண்ட விவகாரத்தில் அரசு மெத்தனப்போக்காக செயல்படுவதாக கூறி வருகின்ற 6ஆம் திகதி தமிழகம்.முழுவதும் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வேலை நிருத்த போராட்டத்தில் ஈடுபடடுவதுடன் கண்டன

Read More

குழந்தைகளின் விளையாட்டில், பெற்றோர்களின் பங்கு அரணா..ஆபத்தா..??

Posted by - August 4, 2018

நம்முடைய பழமையான விளையாட்டுக்களை மறந்துவிட்டு பேசுவதர்க்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன், டேப்லெட் உள்ளிட்ட  கேம்ஸ் விளையாடுவதை நோக்கியே இன்றைய குழந்தைகள் ஆர்வமாக ஆபத்தில் பயணிக்கிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு உண்டாகும் உடல்நலம்,மனநலம்சிக்கல்கள் விளைவுகள் ரொம்பவே அதிகம்.இந்த உலக ஆபத்தான காலத்தில் போன் பயன்படுத்துவது பேசுவதற்கு அல்ல , கேம்ஸ் விளையாடுவதற்கு மாறிவிட்டது. இதற்கு யார் காரணம் என்று பார்ப்போம்..!! குழந்தைகள் அவங்களாகவே எதையும் கற்று கொள்ளவில்லை. பெற்றோராகிய நாம் செய்வதைப் பார்த்துதான் செயல்படுறாங்க. செல்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட நாம்

Read More

அதிரை இல்ஹாம் இஸ்லாமிய பொது நல சங்கத்தின் கூட்டு குர்பானி!!

Posted by - August 4, 2018

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முதல் முறையாக அதிரையில் இல்ஹாம் இஸ்லாமிய பொது நல சங்கம் சார்பாக கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு ஒரு பங்கின் விலை : ₹ 1,900 மட்டும். இந்த கூட்டு குர்பானியில் சேர விரும்புபவர்கள் கீழ் கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்புக்கு: 9500 565 106, 9788 190 945

Read More

காஷ்மீர் முன்னாள் முதல்வர் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை…!

Posted by - August 4, 2018

காஷ்மீரில் உள்ள முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டிற்குள் நுழைய முயன்ற ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா வீடு ஜம்முவில் உள்ளது. இங்கு காலையில் காரில் வந்த ஒருவர் வீட்டின்மீது மோதி நிறுத்தினார். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் மர்ம நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Read More

கலைஞர் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் சந்திரபாபு நாயுடு..!

Posted by - August 4, 2018

திமுக தலைவர் கலைஞர் உடல்நிலை நலிவடைந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பல தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் இன்று தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க வருகைதந்தார். அவர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Read More

பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் அறிவிப்பு…!

Posted by - August 4, 2018

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்படி 2018 – 2019-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.popularfrontindia.org என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31 ஆகஸ்ட் 2018. விண்ணப்பிப்பது குறித்தான மேலும் தகவல்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இப்படிக்கு ஹாஜா அலாவுதீன் மாவட்ட தலைவர், தஞ்சை மாவட்டம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)