அதிரை பெண்களே உஷார்..!

Posted by - August 3, 2018

ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவன் எம்.சி.ஏ வரை படித்துள்ளான். ஆனால் இவன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு செல்லாமல், ராமாநாதபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் லேப்டெக்னீசியனாக பணியாற்றி வந்தான். இவனிடம் உதவி கேட்க்கும் பெண்களிடம் நல்லவன் போல நடித்து. பெண்களின் செல்போனில் திருட்டுத்தனமாக APP ஒன்றை தரவிரக்கம் (Download) செய்துள்ளான். இதன் மூலம் அந்த பெண்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான போட்டடோ, வீடியோ, மெஸ்ஸேஜ்கள் போன்ற தகவல்களை

Read More

அமீரகத்தில் தமுமுக சார்பாக நடத்தப்பட்ட ரத்த தானம் முகாம்

Posted by - August 3, 2018

இன்று 03.08.2018 இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமுமுக துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் லத்திபா மருத்துவமனையில் தமுமுக மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக அமீரக துணை தலைவர் A.S.இப்ரஹீம்,தொழில் அதிபர் இளையான்குடி அபுதாஹீர்,ஆடிடர் இளவரசன்,தொழில் அதிபர் S.S.மீரான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் தமுமுக மண்டல செயலாளர் ஷேக் தாவுது,மமக மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், தமுமுக மண்டல துணை

Read More

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தந்தை மரணம்..!!

Posted by - August 3, 2018

தமுமுக & மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தந்தை அ.மு. ஹிதாயதுல்லாஹ் (வயது 87) அவர்கள் (03/08/2018) இன்று அதிகாலை 1.30 மணியளவில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் உடல் உடன்குடி புதுமனை மேலத்தெருவில் உள்ள பூர்வீக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு (மாலை 3.30) அளவில் நடைபெறும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

Read More

35 ஆண்டுகாலம் தாயகம் செல்ல தவித்தவரை தாயகத்திற்கு அனுப்பிய இந்தியன் சோசியல் ஃபோரம்..!!

Posted by - August 3, 2018

  தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரனைக்கு வேலை செய்வதற்காக வந்தார் பிறகு கம்பேனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் விசாவின்றி பஹ்ரைனில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வருடங்கள் உருண்டோடிட தாயகத்திற்கு செல்ல விரும்பிய ஷேக் அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் இந்திய குடிமகன் என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாமல் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு

Read More

கலைஞருக்கு கடிதம் எழுதிய சிறுமியை நேரில் அழைத்து நெகிழ்ந்த ஸ்டாலின்…!

Posted by - August 3, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கடிதம் எழுதி அனுப்பிய மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியையும், அவரது தாயாரையும், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து உரையாடி மகிழ்ந்தார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாக கவலையில் ஆழ்ந்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் தற்போது உற்சாகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் வசித்து வரும் மூன்றாம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)