மரண அறிவிப்பு:-முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் மாமா பி.எம் அப்துல் காதர் அவர்கள்..!!

Posted by - August 2, 2018

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் தாய் மாமாவுமாகிய, மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகன், பி.எம் அப்துல் காதர் அவர்கள் இன்று 02/08/2018) வியாழக்கிழமை இரவு இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, மாயகுளம் இல்லமாகிய பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை (03/08/2018) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில்

Read More

அதிரையில் அரைகுறை சாலை : மீதியை முழுங்கும் பேரூராட்சி!!

Posted by - August 2, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள சாலைகள் தற்பொழுது சில நாட்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 13ஆம் வார்டில் தற்பொழுது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 13ஆம் வார்டு சாலை 21ஆம் வார்டுடன் சேர்ந்து முடிகிறது. அரசு உத்தரவு படி 13 ஆம் வார்டு முழுவதும் தான் தார் சாலை அமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் 13ஆம் வார்டில் பாதி இடத்திற்கு மட்டும் தார் சாலை அமைத்து விட்டு மீதமுள்ள இடத்தை விட்டுவிட்டனர்.

Read More

அதிரை : உள்ளாட்சிக்கான ஓர் உளவுப்பார்வை!!

Posted by - August 2, 2018

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வேட்பாளார்கள் யார் யார் என எமது உளவுப்பார்வை குழு முதற்கட்ட தகவலை ஆகாயத்தில் இருந்து வீசி எரிந்துள்ளன.! அதிராம்பட்டினம் 21 வார்டுகளை கொண்ட பேரூராக உள்ளது . கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சி வந்த காங்கிரஸ் வகையராவை வீழ்த்தி கட்டிலில் அமர்ந்தார் அஸ்லம்! காலம் நழுவியது கல(ழ)கம் பிறந்தது கழகத்தில் ! தனித்தனியே செயல்பட்ட விவரம் செயல் தலைவருக்கே தெரிந்த விஷயம் ! அதுக்கென்ன உளவு இப்போ என்ன விவகாரம்? என பள்ளைகடிக்கும்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! களத்தில் இறங்கிய மின்வாரிய ஊழியர்கள்!!

Posted by - August 2, 2018

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஹபீபா ஹைபர் மால் எதிரே உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் உராய்வு ஏற்படும் சூழல் உள்ளது என்றும், இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க மின் கம்பியை உயர்த்த வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியானது. அதிரையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு ! இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான அப்பகுயில் மின் வாரிய ஊழியர்கள் உயரழுத்த

Read More

மரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் வயது 95..!

Posted by - August 2, 2018

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கு.அ.முகமது ஷரிப் அவர்களின் மகளும் மர்ஹும் முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும்,மர்ஹும் கு.அ. முகமது முகைதீன் அவர்களின் சகோதிரியும், மர்ஹும் N. K. S. முகமது ஜாக்கரிய அவர்களின் கொழுதியவும், மர்ஹும் N. K. S. உதுமான் அவர்களின் ராத்தமாவும், கு.அ. முகமது அன்சாரி அவர்களின் மாமியும் ,A. K. S. சாகுல் ஹமீது, M. சாகுல் ஹமீது, S.செய்யது முகமது ஆகியோரின் பெரிய மாமியாரும், M. முகமது இபுராஹிம்

Read More

வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகம்!!

Posted by - August 2, 2018

குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் மேம்பட்ட ஒரு அம்சமாக, குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் சேவையை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பரிசோதனை அளவில் இருந்த இந்த வசதி முதல் முறையாக, பயனாளர்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)