பெயர்ந்த வீடுகள் : பேருதவி செய்த MLA!!

Posted by - August 1, 2018

தஞ்சாவூர் மாவட்டம் ராஜாமடம் அருகில் கீழதோட்டம் பகுதியில் நேற்று இரவு பேய்ந்த கண மழையில் ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.இதனை தகவல் அறிந்த உடனே இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடத்திற்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு CV சேகர் BA.BL.MLA அவர்கள் சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர். தேசம் அடைந்த வீடுகளுக்கு MLA திரு CV சேகர் அவர்கள் இடமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி தன்னுடைய சொந்த பணத்தில்

Read More

கலைஞருக்கு கடிதம் எழுதிய பேத்தி!!

Posted by - August 1, 2018

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக நோய் தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து திமுக தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ‘தலைவா நீ எழுந்து வா, மீண்டு வா தலைவா’ என கண்ணீர் மல்க கோஷம் எழுப்பிய படி மருத்துவமனை வெளியே தனது தலைவரை காண காத்திருந்தனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி மிராக்லின், திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)