வதந்திக்கு முற்றுப்புள்ளி குத்திய கலைஞர் : தொண்டர்கள் மகிழ்ச்சி!!

Posted by - July 31, 2018

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்து அறிக்கை வெளியானது. இதனால் சென்னை முழுதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான திமுக தொண்டர்கள் இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்து கதறிக் கொண்டிருக்கும் வேலையில், தொண்டர்களை களைந்து செல்லுமாறும் காவல்துறையினர் உத்தரவிட்டனர். ஆனாலும் சில தொண்டர்கள் களைய மறுத்து

Read More

மழை.!!

Posted by - July 31, 2018

கருணைக்கொண்டவனே.. மேகம் தந்தவனே.. ஈடில்லா நாயனே.. இணையில்லா இறையோனே.. அறிவை தந்தோனே, ஆழ்கடல் படைத்தோனே.. மின்னலை மிளிரச்செய்தோனே.. மாண்பு கொண்ட மறையோனே.. தாகம் தீர்க்கும் நல்லோனே, வையகம் போற்றும் வல்லோனே.. மானிடம் வளர்த்தோனே, வாழ்க்கையை தருபவனே.. தாய் கொண்ட பாசத்தையும் வெல்பவனே.. தாய் பூமியை குளிரச்செய்தவனே.. இரக்கமற்ற கூட்டத்தில் இறங்கி வந்து உதவி புரிபோனே.. காய்ந்த பூமிக்கு அன்பு கொண்டோனே.. எங்கள் தேவையை அறிந்தோனே.. எங்கள் நிலை அறிந்தோனே. மழை தந்தவனே.. வான் புகழ் போற்றும் மிக்க

Read More

உயிரற்று கிடக்கும் ஏறிபுரக்கரை ஊராட்சி, உயிர்த்தெழுவது எப்போது??

Posted by - July 31, 2018

அதிரையில் அதிகாரிகளால் எப்போதுமே ஒதுக்கப்படும் தெருக்களில் பிலால் நகரும் ஒன்று என்றால் அது மிகையல்ல. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பிலால் நகரில் கழிவு நீர் சாலைகளில் தேங்கியும், குப்பை கூளங்கள் வெகு நாட்களக அள்ளப்படாமல் வீதிகளில் சிதறி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஏறிபுரக்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் ஒரு பலனும் ஏற்படவில்லை. இது ஒருபுறமிருக்கு, ஏறிபுரக்கரையில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

Read More

அமீரகத்தில் வாழ்பவரா நீங்கள் கண்டிப்பாக படிக்கவும்!!

Posted by - July 31, 2018

அமீரகத்தில் நாளை முதல் (ஆகஸ்டு_1 2018) பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது.இதையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரிவான சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும். இதன் முடில்படியாக தாயகம் திரும்ப தேவையான பொதுமன்னிப்பு ஆவணங்கள் சரிசெய்யும் நபர்கள் அதன் வேலைகள் முடிந்து 21 நாட்களுக்குள் அங்கிருந்து தங்கள் தாய்நாடு திரும்ப வேண்டும். இவர்கள் திரும்ப அமீரகத்தில் வேலைக்கு செல்ல எந்த தடையும் இருக்காது என்று துபாய் தொழிலாளர் துறை மற்றும்

Read More

அஸ்ஸாமில் ஏற்படவிருக்கும் குடிமக்கள் துயரத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்! – பாப்புலர் ஃப்ரண்ட்

Posted by - July 31, 2018

தேசிய குடியுரிமை பதிப்பகம் (NRC) அஸ்ஸாமில் நேற்று தனது இரண்டாவது இறுதி வரைவை வெளியிட்டுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரைவு அறிக்கை நாட்டில் வாழும் குடிமக்களுக்கு மிகப்பெரிய அளவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார். பெங்காலி பேசும் அதிகப்படியான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்படும் துயரத்தை அரசு, நீதித்துறை, தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் உடனடியாக தலையிட்டு

Read More

சர்வதேசத்தில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் மங்கை லோகப்பிரியாவுடன் ஒரு நேர்காணல்!!

Posted by - July 31, 2018

தஞ்சை மாவட்டம் அதிரையை அடுத்த பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வி.லோகப்பிரியா காதிர் முஹைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் நகரில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் 360Kg எடைப்பிரிவில் லோகப்பிரியா தங்க பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்காவின் பாட்செஃப்ஸ்ட்ரூம் ல் செப்டம்பர் 2 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறவிருக்கிற 18வது உலக சப்-ஜுனியர் மற்றும் 36 வது ஜுனியர் பளு தூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் இந்திய சப்-ஜுனியர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)