அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..!

Posted by - July 30, 2018

அம்பானி மூளையவே ஓரங்கட்டிய அரசு ஊழியன்..! மொத்தம் 100 கோடி ரூபாய்..!!சிறப்பான சம்பவம்..!!! Seithi Puna லெட்சுமி ரெட்டி என்பவர், ஆந்திராவில் உள்ள நெல்லுார் மாவட்டத்தில் உள்ள மின் துறை நிர்வாக உதவி பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் 1993-ஆம் ஆண்டு, காவலி துணை மின் நிலையத்தில், உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1996-ல் உதவி லைன் மேனாகவும், 1997-ல் லைன் மேனாகவும், தொடர்ச்சியாக பதவி உயர்வு பெற்றார். இவர் தனது அதிகாரிகளுக்கு செய்ய

Read More

கருணாநிதிக்காக அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை!!

Posted by - July 30, 2018

கருணாநிதி பயின்ற திருக்குவளை அரசு பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என்று அவர் படித்த திருவாரூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு நீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரண மாக கடந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)