கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு,காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு..!!

Posted by - July 29, 2018

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் உடல்நிலை சீரானது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை வளாகத்தில் தற்போது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

கவனத்தில் கொள்ளுமா அதிரை மின்வாரியம்?

Posted by - July 29, 2018

அதிராம்பட்டிணம் (தட்டாரத் தெரு)நேதாஜி தெருவில் ஹக்கீம் டாக்டர் கிளீனிக் நடத்தும் வீட்டில் உள்ள சப்போட்டா மரத்தின் கிளை மின்கம்பியில் சாய்ந்து மின்கம்பி அருந்துவிழும் நிலையில் உள்ளது. 19/7/18 , 20/7/18 இந்த இரண்டு நாட்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சொல்லியும் அதன் பின்னர் நேரடியாக மின் அலுவலகம் சென்று லைன்மேன்களிடம் சொல்லியும் இதே போல் மூண்று நாட்கள் அலைந்தும் இன்று வரை யாரும் வந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்த இடத்தில் மருத்துவமனை

Read More

அடையாறு டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….!

Posted by - July 29, 2018

டிடிவி தினகரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு. சென்னை, அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு அருகில் இருந்த காரில் பெட்ரோல் குண்டு வீச்சு. குண்டுவீச்சில் மூன்று பேர் படுகாயம்.அவர்களை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

Read More

டிராய் தலைவரின் சவாலை முறியடித்த பிரான்ஸ் நாட்டின் ஹேக்கர்…!

Posted by - July 29, 2018

ஆதார் எண்ணை தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை கூறுங்கள் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா சவால் விட்ட நிலையில், அவர் தொடர்பான தகவல்களை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இணையத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதில் நம்பகத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எண்ணைத் தருகிறேன், முடிந்தால் எனது தகவல்களை திருடுங்கள் என இந்திய

Read More

கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் இலவச இரத்ததான உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு !

Posted by - July 29, 2018

கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழகத்தில் பல்வேறு சமூக சேவைகளிலும் , நலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் APJ. அப்துல் கலாம் அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச இரத்ததான உதவிக்கான கட்டணமில்லா 24 மணி நேர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் :1800 123 2311

Read More

முஸ்லிம் லீக் முன்னால் எம்பியின் தந்தை மரணம்!!

Posted by - July 29, 2018

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவரும் அல்ஹாஜ் M.அப்துல் ரகுமான்.,Ex.,MP.,அவர்களின் தகப்பனாருமான அல்ஹாஜ் N.M.முஹையத்தீன் அப்துல் காதர் அவர்கள் இன்றுு ஞாயிற்றுக்கிழமை (29-07-2018) அதிகாலை 1.30 மணியளவில் வஃபாத் ஆகி விட்டார்கள். இனாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)