ஹஜ் பெருநாளை முன்னிட்டு தமுமுக கூட்டு குர்பானி திட்டம்!!

Posted by - July 28, 2018

அதிரை நகர தமுமுக கிளை சார்பாக ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளன்று கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த வருடமும் தமுமுக சார்பில் கூட்டு குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாடு ஒரு பங்கின் விலை : ₹1,900 மட்டும் அது மட்டுமின்றி 15 வருட காலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமுமுகவிற்கு கிடைக்கும் குர்பானி தோல்களை முறையாக ஏழைகளுக்கு சென்று சேர உதவி புரிந்து வருகிறது. இதனால்

Read More

அதிரை பைத்துல்மால் கூட்டுக் குர்பானி திட்டம்..!!

Posted by - July 28, 2018

ஹஜ் பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மால் சார்பில் குர்பானி திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, குர்பானி திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் கூட்டுக் குர்பானி பங்குகள் வாங்கியும் ,குர்பானி தோல்களை அதிரை பைத்துல்மாளுக்கு வழங்கியும் உதவிடுமாறு அதிரை பைத்துல்மால் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. விலை: கூட்டுகுர்பானி பங்கு ஒன்றுக்கு ரூ.1900/- தொடர்புக்கு: 04373 241690, 9952120166, 9443448115

Read More

அதிரை இலியாஸ் தாக்கப்பட்ட வழக்கு! அதிரையர்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

Posted by - July 28, 2018

2013ஆம் ஆண்டு மல்லிப்பட்டினம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் அதிரை இலியாஸை புதுபட்டினம் அருகே வழிமறித்து உதவி ஆய்வாளர்கள் ராஜ்கமல், ரவிச்சந்திரன், பெக்டர் முத்துலட்சுமி கொடூர தாக்குதல் நடத்தி பொய் வழக்கு போட முயன்றனர். இதனையடுத்து அவரை மீட்ட சக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் அதிரை இலியாஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெய்ச்சந்திரன் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 உதவி

Read More

மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி!!

Posted by - July 28, 2018

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

கந்துவட்டியின் கோரப்பிடியில் ஹிஜாப்..!

Posted by - July 28, 2018

அன்பான சமூகமே கவனியுங்கள் கவலை கொள்ளுங்கள். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் அவலங்கள் இதோ நம் சிந்தனைக்கு. வட்டி என்பது இஸ்லாம் அல்லாதவருக்கு ஒரு வியாபாரம். இஸ்லாமிய மக்களுக்கு அது ஒரு கேடு.ஆகுமானதல்ல மார்க்கம் அனுமதிக்கப்பட்டதல்ல அல்ல. ஏனைய முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும். தெரிந்திருந்தும் அதன் கொடுமைகள் புரிந்திருந்தும் ஒரு சில முஸ்லிம் பெண்கள் வருமையின் காரணமாக பலவித தேவையின் காரணமாக வட்டி தொழில் புரியும் நபர்களிடம் பணம் பெற்று பின்னால் சிக்கலில் மாட்டிகொள்கிறார்கள். இதனுடைய வேதனை என்னவென்றால்

Read More

கலைஞருக்கு மருத்துவ உதவிகள் அளிக்க தயார்! எடப்பாடி பழனிச்சாமி!!

Posted by - July 28, 2018

திமுக தலைவர் கலைஞருக்கு நேற்று நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞருக்கு அரசு சார்பில் மருத்துவ உதவிகள் அளிக்க தயார். அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் மருத்துவ உதவிகள் அளிக்கத் தயார் என்று தெரிவித்தார்.

Read More

திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்!!

Posted by - July 28, 2018

திமுக தலைவர் கலைஞருக்கு நேற்று நல்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரித்தார் மேலும் கலைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின்,

Read More

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்!

Posted by - July 28, 2018

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படும் என்றும், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Read More

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் இல்யாஸை தாக்கிய மனுசம்மந்தமாக மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு….!

Posted by - July 28, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட தலைவரை தாக்கிய 3 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ₹ 25000 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவு. கடந்த 2013ல் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு செல்லும் போது, அதிரை காவல் அதிகாரிகள் அவதூறாக பேசினர்.இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.இதன் காரணமாக என் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் 1.04.2013 அன்று புதுப்பட்டிணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த

Read More

உலகிலேயே மிகவும் வயதான பெண் மரணம்!!

Posted by - July 28, 2018

உலகின் மிகவும் வயதான பெண் என்ற பெருமையை பெற்ற சியோ, வயது 117,உடல் நலக்குறைவால் ஜப்பானில் நேற்று காலமானார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் தலைநகர் டோக்கியோவின் தென் பகுதியில் உள்ள கனகாவா பகுதியைச் சேர்ந்தவர் சியோ மியாகோ, உலகின் மிகவும் வயதான பெண் என்பதற்காக, ‘கின்னஸ்‘ சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது. சமீப காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சியோ, நேற்று காலமானார்.இதையடுத்து, ஜப்பானின் புகுவோகாவைச் சேர்ந்த, கானே தனாகா, வயது 115,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)