அதிரையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மரம் நடும்விழா..!!

Posted by - July 27, 2018

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பெருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் இந்திய ஏவுகணை நாயகன் , இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை , சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லாருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம். அதிராம்பட்டினம் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவாக இன்று ஜூலை

Read More

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் பேராவூரணி தொகுதி மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு…!

Posted by - July 27, 2018

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரக்கோரியும் , மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முன்னதாக அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் அவருக்கு சால்வை அணிவித்தனர். இச்சந்திப்பின் போது பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசும் உடனிருந்தார். இந்த நிகழ்வில் மீனவ சங்க பிரதிநிதிகள் சுந்தர்ராஜ் ,

Read More

மாணவர்களை கல்லணை கால்வாயில் தள்ளிவிட்ட அதிரை காவல் ஆய்வாளர்…??

Posted by - July 27, 2018

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஊரணிபுரம் கல்லணை கால்வாய் வாய்க்கால் அருகே கடந்த 7ஆம் தேதி இரண்டு டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த கடைகளை மூடக்கோரி ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கடந்த 9ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால் டாஸ்மாக்

Read More

ஏவுகணை நாயகன் டாக்டர் APJ.அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோம் !

Posted by - July 27, 2018

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

Read More

அதிரையர்களின் நண்பர் தொண்டி நசீர் மரணம் !!!

Posted by - July 27, 2018

அதிரையர்களுக்கு பரிட்சயமான தொண்டியை சேர்ந்த நசீர்கான் மரணமடைந்தார். சென்னை மன்னடி சீமா மேன்சன் வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் டீ ஸ்டால் உரிமையாளரின் ஒருவரும் மாஸ் மேன்சனில் வசிக்கும் அதிரை இளைஞர்களுக்கு நன்கு பரிட்சயமான தொண்டியை சேர்ந்த நசீர் என்பவர் நெஞ்சு வலி காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்க்கு பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.

Read More

எச்சரிக்கை : அதிரையில் பள்ளி மாணவர்களின் உடல்நலனுக்கு ஏற்படும் அபாயம் !

Posted by - July 27, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியான , தரம் குறைந்த குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமில்லாத பொருட்கள், அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் , பாதுகாக்கப்படாத தண்ணீர் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த குளிர் பானங்களால் வயிற்றுப்போக்கு , புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற தரமற்ற குளிர்பானங்கள் பட்டுக்கோட்டையிலிருந்து வருவதாகவும் அதிரையில் உள்ள வீடுகளில் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தரமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களும்

Read More

ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போடும் அதிரை பேரூர் நிர்வாகம்!!

Posted by - July 27, 2018

      அதிரையில் தொன்று தொட்டு பல வருட காலமாக தார் சாலைகள் பெயர்ந்து வெறும் கற்கள் மட்டும் குண்டும் குழியுமாக இருப்பதை அனைவரும் அறிவர். உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல்கள் வந்தால் மட்டுமே அதிரையில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியையும், புதிய சிமெண்ட் அல்லது தார் சாலைகள் போடும் பணியையும் இரவு பகல் பாராமல் அதிகாரிகள் மக்கள் மத்தியில் செயல்படுத்துவது வாடிக்கையாகவே உள்ளது. அப்படியிருக்கையில் கடந்த மாதத்தில் அதிரை போஸ்ட் ஆஃபீஸ் ரோடு

Read More

காங்கிரஸ் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் நியமனம் !

Posted by - July 27, 2018

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் ஒப்புதலோடு , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் டாக்டர்.திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில பொதுச்செயலாளராக முத்துப்பேட்டை ஷேக்பரீத் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாய பிரிவின் மாநில தலைவர் பவன்குமார் நியமித்துள்ளார். நேற்று சென்னையில் இதற்கான நியமன கடிதத்தை பவன்குமார் ஷேக்பரீத்திடம் வழங்கினார். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு

Read More

கலைஞர் கருணாநிதி உடல்நலம்??

Posted by - July 27, 2018

தமிழக அரசியலில் தற்போது இருக்கும் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திமுகவின் தலைவர் கலைஞர் இருந்து வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைச் சென்று சுவாசக்குழாய் மாற்றி நலமுடன் வீடு திரும்பினார். கலைஞரின் வயது நலிவின் காரணமாக காய்ச்சல் மற்றும சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்தது. இதனிடையே திமுக செயல் தலைவர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)