கரண்ட் எப்போ சார் வரும்??

Posted by - July 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- மின்சார துறையின் மாதாந்திர பராபரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் அதாவது காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்புகளை மின்சார வாரியம் சார்பாக செய்திகள் வெளியிடப்படுகிறது. ஆனால் துல்லியமாக மின்நிறுத்தம் செய்யும் மின்வாரியம் மாலை 6:00 மணிக்கு மேல் தான் மின்விநியோகம் செய்கின்றனர். இதனை பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் அதிராம்பட்டினம்

Read More

துப்பாக்கி சுடுதலில் அசத்தும் அதிரையர்!

Posted by - July 26, 2018

தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இதன் ஏர்-பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி பங்கேற்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வமாக பங்கேற்கும் இவர், தொடர்ச்சியாக புள்ளி பட்டியலில் நல்ல நிலையில் உள்ளார். இதனால் தற்போதைய போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிகளுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

குறை கூறியே குற்றவாளியாக மாறும் மனிதர்கள் ~ கட்டுரை…!

Posted by - July 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- எந்த ஒன்றின் பக்கம் மனிதன் தனது கவனத்தை திருப்ப முயற்சியை மேற் கொள்கிறோனோ அந்த காரியம் மார்க்கம் கண்டிக்கும் காரியமாக பிறர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் காரியமாக சமூகத்தை பிளக்கும் காரியமாக இருக்கும் பட்சத்தில் சாத்தானும் அந்த காரியத்தை மனிதனுக்கு அழகானதாகவே சித்தரித்து அதை பற்றி சிந்திப்பதையே குறிக்கோளாக லட்சியமாக மாற்றி விடுவான் சமூகவலைளத்தில் பிறர்களை தூற்றுவதையே அல்லது பிறர்களை போற்றுவதையே பலர்கள் வாடிக்கையாக செய்து வருவதற்க்கு இது தான் மூல காரணம் சத்தியத்தை சொல்கிறோம்

Read More

மரண அறிவிப்பு ~மேலத்தெருவை சேர்ந்த சோட்டா அன்வர் அவர்கள்

Posted by - July 26, 2018

மேலதெருவை சேர்ந்த மர்ஹும் முகமது ஹாசிம்பாய் அவர்களுடைய மகனும், மர்ஹும் சோட்டாபாய் சேக் மதினாவின் மருமகன், இக்பாலுடைய மச்சனும் ஜகபர் சாதிக் சகளையும், பசிர் அஹமது அவர்களுடைய வாப்பாவும், ஜபார், மீராமுகைதீன், ஜகபர் சாதிக், முகமது நிஜார், ஜாஹிர் உசேன் இவர்களுடைய மாமனாருமாகிய சோட்டா அன்வர் இன்று காலை 11.00 மணிக்கு வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனஸா அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி மமக கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு….!

Posted by - July 26, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம்,கோட்டைப்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மீனவர் அணி கண்டன பொதுக்கூட்டம். சாகர்மாலா திட்டத்தை கைவிடக்கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை (27.7.2018) அன்று கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கண்டன பொதுக்கூட்டத்திற்கு தமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை.செய்யது கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். கண்டன பொதுக்கூட்டத்திற்கு அதிரையில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

Read More

தூங்கும் மின்வாரியம் !! துயரத்தில் அதிரையர்கள் !!

Posted by - July 26, 2018

அதிரையில் நேற்று(25.07.2018) இரவு 11.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழை பொழிவதற்கு 10 நிமிடம் முன்பாகவே மின்தடை செய்யப்பட்டது. சரியாக 11.20 மணியளவில் தடை செய்யப்பட்ட மின்சாரம் தற்போது வரை விநியோகிக்கப்படவில்லை. ஏற்கனவே நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மின்தடை செய்யப்பட்டுள்ளதால் அதிரையர்கள் தூக்கத்தை துலைத்து வியர்வையில் தவித்து வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)