சுத்தமான குடிநீர் வராததால் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக பேரூரட்சிக்கு மனு.!!

Posted by - July 25, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அறுமாதமாக புதுத்தெரு தென்புறம், திலகர் தெரு, சாயக்கார தெரு, பழைய போஸ்ட் ஆஃபீஸ் ரோடு ஆகிய இடங்களில் சுத்தமான குடிநீர் வரவில்லை, குடிநீர் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது. இத்தண்ணீர்  குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை, துர்நாற்றம் வீசுகிறது என்றும், இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்களும்

Read More

நேர்மைக்கு கிடைத்த அதிரை நேசன்கள்!!

Posted by - July 25, 2018

அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஏடி.எம் மெஷினில் பணம் செலுத்துவதற்காக சென்ற அப்துல் மாலிக் அவர்களின் மகன் மற்றும் அவரது நண்பர் சுஹைல் இருவரும் பணம் செலுத்தும் இயந்திரம் அருகே யாரோ தவறுதலாக விட்டுச் சென்ற ₹45,000 ரொக்கத்தை எடுத்து உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பள்ளி பயிலும் மாணாக்கர்கள் ஆங்காங்கே குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்ததற்கு அதிரை காவல்துறையினரும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய ஆசிரியைகளும்

Read More

இந்தியாவில் நீண்ட சந்திர கிரகணம்!!

Posted by - July 25, 2018

சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியக் கதிர்கள் நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி 31 ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், மீண்டுமொரு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. ஆம்.! இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் வருகிற ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் ஜூலை 28 ஆம்

Read More

சிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்!!

Posted by - July 25, 2018

நாட்டிலேயே முதன்முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் ஃபோனில் பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும் தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது. இணைய சேவை உள்ள ஆன்ட்ராய்ட், வின்டோஸ், ஆப்பிள் உள்ளிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள், கணினிகள், லேப்டாப்கள் ஆகியவற்றில் விங்ஸ் (Wings) எனப்படும் செயலியை நிறுவிவிட்டால் வரம்பற்ற அழைப்புகளை (ஆடியோ, வீடியோ) மேற்கொள்ள

Read More

ஓ.பன்னீர் செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவு ~ தமிழக அரசு வாதம்…!

Posted by - July 25, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துகுவிப்பு புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசுசார்பில் உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என புகார் எழுந்தது. ஆனால் இது குறித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்தவேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அறப்போர் இயக்கம் சார்பாகவும் வழக்கு சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்கவேண்டும்

Read More

அதிரையில் ஏடிஎம்-ல் கிடைத்த ரூ.45 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள் !

Posted by - July 25, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவை சேர்ந்தவர் அப்சர். இவர் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுஹைல். இவரும் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்சர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது நண்பர் சுஹைலோடு இந்தியன் வங்கி ஏடி.எம்மில் பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)