அதிரையில் நாளை மின் தடை!!

Posted by - July 24, 2018

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் மின் தடை செய்யும். அவ் வகையில் அதிரை,முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணி காரணமாக நாளை 25-07-2018 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Read More

தண்ணீர்..! தண்ணீர்..!

Posted by - July 24, 2018

தண்ணீர் இன்று மனித சமூகத்திற்க்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு! பொருள்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். உணவு இல்லாமல் கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட மனிதனால் உயிர் வாழ முடியாது. எத்தனை வளமிருந்தாலும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு குறுக்கே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)