அதிரை: புதுப்பள்ளி குளத்தை தூர்வாரும் பணிகள் தீவிரம் !(வீடியோ இணைப்பு)

Posted by - July 23, 2018

அதிராம்பட்டினம் புதுப்பள்ளி குளம் வற்றாத குளங்களில்.ஒன்றாக இருந்தன. ஆனால் தற்போது.காணப்படும் கடும் வறட்சியால் அக்குளம் வறண்டு நீர் இன்றி காய்ந்தன. இதனால் அப்பகுயில் நிலத்தடி நீர் வெகுவாக குறையத் தொடங்கியது . இதனை கருத்தில்.கொண்ட அப்பகுதி மக்கள் இக்குளத்தை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்தனர் அதன் பேரில் கடந்த நான்கு நாட்களாக JCB இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்காலத்தில் நீர் பாய்ச்ச ஆற்று நீர் பாதை இல்லை என்பதை நமது தளம்

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த நயிமா அவர்கள் !(வயது-27)

Posted by - July 23, 2018

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பிச்சை கனி தண்டையார் , மர்ஹூம் முகமது இபுராஹீம் , M. சாகுல் ஹமீது ஆகியோரின் பேத்தியும் , PGT. முகமது இஸ்மாயீல் அவர்களின் மகளும் , P. செய்யது புகாரி , P. செய்யது முகம்மது இவர்களின் காகா மகளும் , M. நபீல் அகமது அவர்களின் சகோதரியும் , இஷாம் அல்தீன் , முகமது அசாருதீன் , இர்ஷாத் அகமது , சுஹைல் அகமது

Read More

என்று தீருமோ கடற்கரைத் தெருவின் அவலம் ?

Posted by - July 23, 2018

அதிரையின் பிரதான தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன்வாடி நிலையம் , மதரஸா என சிறுகுழந்தைகள் அதிகமாக இருக்கும் இங்கு , சாக்கடை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கடற்கரைத் தெருவாசிகள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதிரை பேரூராட்சி கண்டும் காணாமல் உள்ளது. இந்த சாக்கடை பிரச்சனை தொடர்பாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ திரு. C.V. சேகரையும் சந்தித்து

Read More

இந்த ஆட்சியின் கீழ் இஸ்லாமியர்கள் மாடாக வாழ்வதே மேல் ! -சசிதரூர்

Posted by - July 23, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-  முஸ்லிமாக இருப்பதைக் காட்டிலும் பசுவாக இருப்பதுதான் பாதுகாப்பாக இருக்கும் என சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வரில் முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அவரின் ட்விட்டர் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், உண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை கடத்திச் செல்கிறார் என நினைத்து ஆல்வார் அருகே ஒரு முஸ்லிம் இளைஞரை ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்துள்ளது. ஆனால்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)