அதிரையில் புறக்கணிக்கப்படும் பிலால் நகர் பகுதி!!

Posted by - July 22, 2018

ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அதிரை பிலால் நகர் பகுதி பல வருடங்களாக சாக்கடை கழிவுகளாலும், குப்பை கூலங்கள் சாலையில் சிதறிக் கிடப்பதாலும் மிக எளிதில் அங்கு வசிப்பவர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் பிலால் நகர் காலணி பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் முறையாக செல்லாமல் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வீதிகளிலும்,வீடு வாசல்களிலும் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியே பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ

Read More

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது…. ஒருவர் பலி!!

Posted by - July 22, 2018

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தவர்களை பிணைக் கைதியாகப்பிடித்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் அதிவேகமாக வந்து கடையின் முகப்பை உடைத்து நொறுக்கிய அவன், தன்னை துரத்திய பாதுகாவலர்களையும் போலீசாரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதனால் கடையில் ஷாப்பிங் செய்தவர்கள் அலறியடித்து ஓடினர்.சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோடினர். பிணைக்கைதியாக சிலரைப் பிடித்து வைத்த அவன் ஒரு பெண்ணை சுட்டதில் அவர் காயம்

Read More

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் நடத்திய சதுரங்க விளையாட்டு போட்டி !

Posted by - July 22, 2018

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை (22.07.2018) காலை தொடங்கிய இப்போட்டி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சதுரங்க விளையாட்டு போட்டியில் 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)