கலங்க வைக்கும் குழந்தை கடத்தல் !(விழிப்புணர்வு பதிவு)

Posted by - July 21, 2018

குழந்தைக் கடத்தல்… எங்கோ , யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘தஞ்சையில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது , தஞ்சையளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் ! எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படலாம் ! குழந்தைகள் கடத்தல் இன்றைய சூழலில் மிக முக்கியமான பிரச்னையாக

Read More

நாகூரை வீழ்த்தி தூத்தூர் கன்னியாகுமரி சாம்பியன்!!

Posted by - July 21, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறுபட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வெளியேறி விட்ட நிலையில், இன்று கௌதியா 7s நாகூர் – ஜெகன் மெமோரியல் தூத்தூர் அணிகள் இறுதிப் போட்டியில் களம் கண்டன. முன்னதாக கிராஅத் ஓதப்பட்டு இந்த இறுதிப்போட்டியை தஞ்சை மாவட்ட கால்பந்து செயலர் வேலுச்சாமி,சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் MSM.அபூபக்கர், காதிர் முஹைதீன் பள்ளியின் முன்னால் உடற்கல்வி ஆசிரியர்

Read More

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 62 வயது முதியவர் கைது !!

Posted by - July 21, 2018

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னை அயனாவரத்தில் காது கேளாதா வாய் பேச முடியாத சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது உலகமுழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள் மற்றுமொரு சிறுமிக்கு 62 வயது முதியவரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஆத்திக்குளம் பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரவியம் கைது

Read More

AFFA தொடரில் சாம்பியன் ஆகப் போவது யார்? ஓர் அலசல்!!

Posted by - July 21, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 20 நாட்களாக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் சிவகங்கை,காயல்பட்டினம், நாகூர்,(தூத்தூர்) கன்னியாகுமரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. முன்னால் சாம்பியனான சென்னை, கண்டனூர், நடப்பு சாம்பியனான அதிரை AFFA ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுகளில் வெளியேறி விட்ட நிலையில், இன்று இறுதி போட்டியில் கௌதியா 7s நாகூர் –

Read More

அதிரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி !!

Posted by - July 21, 2018

அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் பார்வதி, உடல் நலம் முடியாத ஏழை கூலித் தொழிலாளி ஆவார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நோய்வாய்ப்பட்டு அதிரை CBDயினரால் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று அதிகாலை முத்துப்பேட்டை சேது சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த CBDயினர் சடலத்தை தமுமுக அவசர ஊர்தி மூலம் மீட்டு அதிரை அரசு மருத்துவமனை

Read More

மோடி அரசை வெற்றி பெற செய்த அதிமுக !!

Posted by - July 21, 2018

மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அபார வெற்றி பெறச் செய்த அதிமுக ! மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி லோக்சபாவில் கொண்டுவந்தது. இன்று முழுக்க விவாதம் நடைபெற்று இரவு 11 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சுற்றி வந்தது. அதிமுக தலைமையிடம் பாஜக தலைவர் அமித்ஷா ஆதரவு கோரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஒரு தகவல் உலாவியது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)