அதிரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் !

Posted by - July 20, 2018

மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி இன்று 20.07.2018 காலை நடைபெற்றது. தூய்மைப்பணியில் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி.எம்.எஸ். எம் முஹம்மது அபுபக்கர் , செயலாளர் ஹாஜி.எம்.ஏ.அப்துல் காதர் , ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர் எஸ்.அஹமது அனஸ் , துணைத் தலைவர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது ,

Read More

பரபரப்புக்கு மத்தியில் காயலை வீழ்த்தி நாகூர் பைனலுக்கு முன்னேற்றம்!!

Posted by - July 20, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் வெளியேறிய நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாகூர் – காயல்பட்டினம் அணிகள் மோதின. பைனலுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக ஆயத்தமானர். இருப்பினும் முதல் பகுதி நேர ஆட்டத்தில் காயல்பட்டினம் அணி முதல் கோலை அடித்தது.

Read More

அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு !

Posted by - July 20, 2018

அதிரை பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் உருவாகிறது. இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்ணும் ஏழை குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி பேதி ஏற்பட்டு வருகிறது. இதனை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் தனது சொந்த செலவில் குடிநீர் கொட்டகையை அமைத்தார். பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெற வேண்டும் என்பது விதி. இதற்காக

Read More

தஞ்சையில் அவசர இரத்த தேவை!!

Posted by - July 20, 2018

🔴Crescent Blood Donors🔴 Thanjavur Request Patient Name : vembarasi Blood group :A negative Unit : 2 Need For : operation Hospital Name : Thanjavur medical college Date and Time : 21/07/2018 – Before 11 AM Attender name:Amuthan Attender :8489247031 #Verified by *MARZUK CBD* *Contact 9003552397* *Go for a run in another’s veins…🏃🏻* Share as much

Read More

நாடாளுமன்றத்தில் மோடி அன்கோவை விளாசி தள்ளிய ராகுல் காந்தி,திகைத்து போன மோடி….!

Posted by - July 20, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. ராகுலை பேசுவதை கேட்க கூட பொறுமை இல்லாமல், கூச்சலிட்டு பாஜகவினர் குழப்பம் செய்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார். பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக

Read More

அள்ளப்படாத குப்பைகள் : அலட்சியம் காட்டும் ஏரிபுறக்கறை ஊராட்சி!!

Posted by - July 20, 2018

நமதூர் அதிரை பிலால் நகர் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி அல்லப்படாமல் இருக்கிறது. இந்த குப்பைகள் அனைத்தும் சாலையில் சிதறி துர்நாற்றம் வருகிறது. இது குறித்து ஏரிபுறக்கரை ஊராட்சி நிர்வாகியான கலா அவர்களிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு மேலாக அள்ளப்படாமல் இருக்கும் இந்த குப்பைகளை விரைந்து அள்ளப்படுதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் எடுக்க

Read More

ADT யின் பெண்களுக்கான சிறப்பு பயான்!!

Posted by - July 20, 2018

கடந்து சென்ற ரமலான் மாதத்தில் நமதூர் அதிரையில் ரமலான் சிறப்பு சொற்பொழிவாற்றிய மவ்லவீ ஹுசைன் மன்பயீ அவர்கள் புனித மாதம் துல் ஹஜ் என்ற தலைப்பில் இன்று (20-07-2018) வெள்ளிக்கிழமை CMP லேனில் உள்ள AL பள்ளியில் ஜீம் ஆ உரை நிகழ்த்த உள்ளார். இதன் பின்னர் அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பிலால் நகரில் உள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்களுக்கான சிறப்பு பயானும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)