வெளியேறிய கங்கை : பைனலில் கன்னியாகுமரி!!

Posted by - July 19, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடரில் விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் மோதின. இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் இரு அணியினரும் கோல் அடிப்பதற்கான முயற்ச்சிகளில் தீவிரம் காட்டினாலும் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் பகுதி நேர ஆட்டத்தில்

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்!!

Posted by - July 19, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 58 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13-07-2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சரபுதீன், முன்னிலை வகிக்க, முஆது என்கிற சிறுவறுடைய கிராஅத் மூலம் நிகழ்ச்சி ஆரம்பமானது. கூட்டத்திற்கு வந்தவர்களை பொருளாளர் N.அபூபக்கர் வரவேற்று, செயலர் A.M.அஹமது ஜலீல் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் இனை செயலர் M. அப்துல் மாலிக் அறிக்கை வாசித்து பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள்: குர்பானி திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு ஆடு, மற்றும் மாடு ( கூட்டுக்குர்பானி விஷயமாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)