மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் ஜொலித்த அதிரையர்!!

Posted by - July 18, 2018

நெய்வேலியில் 14 வயதிற்குட்பட்ட (Under14) மாவட்ட வாரியான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இத் தொடரில் தஞ்சை மாவட்ட அணிக்காக அதிரையை சேர்ந்த 5 பேர் தேர்வாகி விளையாடி வருகின்றனர். இன்று தஞ்சை – தர்மபுரி அணிகள் மோதிய போட்டியில் தஞ்சை மாவட்ட அணி 4-3 என்ற கோல் கனக்கில் தர்மபுரி அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் தஞ்சை மாவட்ட அணிக்கு நமதூர் அதிரையை சேர்ந்த ஆதிஃப் 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாய் இருந்தது

Read More

பாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்!!

Posted by - July 18, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் – சிவகங்கை அணிகள் மோதின. முன்னதாக இன்றைய ஆட்டத்தை ஆலத்தூர் கால்பந்து கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். முதல்பகுதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினாலும் சிவகங்கை

Read More

அதிரையில் லயன்ஸ்கிளப் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்…!

Posted by - July 18, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.இந்த முகாமில் கண் சம்மந்தமான அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. கண் சம்மந்தப்பட்ட மேல் சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் இலவச வசதிகள் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். இந்த முகாமில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும்

Read More

8 வழிச்சாலை தொடர்பாக மக்களை சந்தித்த போது சீமான் கைது…!

Posted by - July 18, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பாரப்பட்டியில் 8 வழிச்சாலைத் திட்டத்தால் நிலங்களை இழந்து பாதிப்புக்குள்ளான மக்களை இன்று காலை சீமான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சீமானை கைது செய்ய முற்பட்டனர். இதையடுத்து, உரிய காரணம் இல்லாமல் கைதாக முடியாது என எதிர்ப்பு தெரிவித்து சீமான் தரையில் அமர்ந்தார். அவருடன் கிராம மக்களும் திடீர் கைதுக்கு

Read More

மூளையில் இருப்பதென்ன மண்ணா ? அல்லது மனித கழிவா ?

Posted by - July 18, 2018

அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தொற்றுநோய் உருவாகிறது. இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்னும் ஏழை குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி பேதி ஏற்பட்டு வருகிறது. இதனை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் தனது சொந்த செலவில் குடிநீர் கொட்டகையை அமைத்தார். ஆனால் பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் அந்த கொட்டகையருகே மீண்டும் குப்பைகளை கொட்ட தொடங்கி விட்டனர். பொறுப்பற்ற இந்த ஜென்மங்களால்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)