சென்னையை ஓடவிட்ட கங்கை!!

Posted by - July 17, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – சிவகங்கை அணிகள் மோதின. முன்னதாக இவ்வாட்டத்தை காதிர் முஹைதீன் முன்னால் உடற்கல்வி ஆசிரியர் ராமசந்திரன், மதுக்கூர் கலாம் அவர்கள், கிராம நிர்வாகிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னால் சாம்பியனான சென்னையும், நாகூரில் 1லட்சம் மதிப்பிலான தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிவகங்கையும் விளையாடுவதினால் ரசிகர்கள்

Read More

மரண அறிவிப்பு : மரியங்கனி அம்மாள் அவர்கள் !

Posted by - July 17, 2018

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் , செ.சி.மு. ரெசாது அவர்களின் மனைவியும் , மர்ஹூம் S.S.M. குல்முஹம்மது அவர்களின் சகோதரர் மனைவியும் , N.M. நெய்னா முகமது , N.M. அக்பர் ஆகியோரின் சகோதரியும் , முகமது அஸ்லம் , அப்துல் மாலிக் , அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமியாரும் , S.S.M.G. பசூல்கான் அவர்களின் பெரிய தாயாரும் , சபுர்கான் , முகமது யாசின்

Read More

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிப்பு ….!

Posted by - July 17, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வாய்பேச முடியாத,காது கேளாத சிறுமியை 7 மாதத்தில் 15 பேர் பாலியல் பலாத்காரம். அயனாவரத்தில் வசிக்கும் டெல்லியை சார்ந்த தொழிலதிபரின் இரண்டாவது மகள் காது கேளாத,வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. அந்த சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள்,காவலாளிகள் என 15க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அம்பலமானது. புகாரின் அடிப்படையில் லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உட்பட 15 பேரை அயனாவரம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)