பள்ளத்தூர் அணி வெற்றி!!

Posted by - July 16, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தென்னரசு பள்ளத்தூர் – அதிரை SSMG அணிகள் மோதின. முன்னதாக இவ்வாட்டத்தினை மிஷ்கின் சாஹிப் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். முதல் பகுதி நேர ஆட்டம் வரை இரு அணிகளும் கோல் ஏதும்

Read More

விற்பனைக்கு வரும் துனிப்பைகள் !

Posted by - July 16, 2018

  பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளன. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் துனிப்பைகளுக்கான கிராக்கி அதிகரிக்க துவங்கி விட்டன. அதன்படி சிறு முதலீட்டாளர்கள் துனி பை வியாபாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு வாசகங்கள் கொண்ட துணி பைகள் விற்பனைக்கு தயாராகி வருகிறது.

Read More

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி !

Posted by - July 16, 2018

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன்பு பலியான குழந்தைகளின் உருவப்படத்துக்கு ஒரு சிறுமி , தாயுடன் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)