விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் !(படங்கள்)

Posted by - July 15, 2018

உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி , அர்ஜென்டினா , போர்ச்சுகல் போன்ற நட்சத்திர அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தன. மற்றொரு நட்சத்திர அணியான பிரேசில் காலிறுதியில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணியும் குரோஷியா அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் இறுதிபோட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை

Read More

அதிரை : பயன்பாட்டிற்கு வருமா மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் ?

Posted by - July 15, 2018

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். பயணிகளின் அடிப்படை வசதியான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரும் பொருப்பும் , கடமையும் பேரூர் மன்றத்திற்கு உள்ளது. ஆனால் அல் அமீன் பள்ளியருகே கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றம் செய்து விட்டார்கள். அதனருகே மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் படியான கழிப்பறை ஒன்று பேரூராட்சி நிர்வாகத்தால் 2011 – 2012 நிதியாண்டில் கட்டப்பட்டது. சுமார் இரண்டரை லட்சம் செலவில் பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து இந்த

Read More

ஜித்தாவில் அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம் !

Posted by - July 15, 2018

ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (13/07/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது. அதுசமயம் , ஜித்தாவில் வாழும் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது. இங்ஙனம் , அய்டா நிர்வாகம்

Read More

காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியினர் !

Posted by - July 15, 2018

கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. சக்திவேல் , மாவட்ட பொருளாளர் அதிரை ஜியாவுதீன் , தொகுதி

Read More

டை பிரேக்கர் : பட்டுக்கோட்டையை விரட்டிய நாகூர்!!

Posted by - July 15, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கௌதியா 7s நாகூர் – விவேகானந்தா பட்டுக்கோட்டை அணிகள் மோதின. முன்னதாக கீழத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் ஆட்டத்தை துவக்கி வைத்தனர். ஆட்டம் ஆரம்பித்ததும் அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் பரபரப்புடன் பந்தை துரத்தினர். இருந்த போதிலும் நாகூர் அணியினரின் கால்களிலே பந்து சுழன்று கொண்டிருந்தது. எனினும் கடைசி வரை இரு

Read More

துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் !

Posted by - July 15, 2018

திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியில் நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை திருச்சி மாநகர துணைஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (44) 10 meter air pistol பிரிவில் கலந்துகொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மாநில அளவிலான

Read More

கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா !

Posted by - July 15, 2018

  கல்விகண் திறந்த காமராஜரின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெறுகிறது. அந்த வகையில்.இன்று அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn முஹம்மது ஷம்சுதீன் தலைமையில் நோட்டு, எழுது பொருட்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் முதல்வர் மாலதி, டேவிட் ஆரோக்கியராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகளான அய்யாவு, நவாஸ், வெங்கடேஷ், மன்சூர்,உதயகுமார்,சலாஹுதீன், சமூக ஆர்வலர் ஜாகிர்

Read More

முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Posted by - July 15, 2018

அதிரையை அடுத்துள்ளது ஏரிப்புரக்கரை ஊராட்சி. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் பகுதியில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி ஒன்று இருப்பதாகவும் , அந்த நீர்தேக்க தொட்டியானது முறையான பராமரிப்பு இன்றி மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த உயர்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் இருந்தும் , பொதுமக்களின் தேவைக்காக திறந்து விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் 15 நாளைக்கு

Read More

தங்க மங்கையான விவசாயி மகள் ஹிமா தாஸ் !

Posted by - July 15, 2018

அஸ்ஸாம் நெல் வயல்களில் இருந்து உருவான உலக தடகள சாம்பியன் என்ற சிறப்பை விவசாயி மகளான 400 மீ ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் பெற்றுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் ஜனவரி 9 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஹிமாவின் குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது. இந்நிலையில் பின்லாந்தின் டாம்பியர் நகரில் உலக தடகள சாம்பியன் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹிமா தாஸும் கலந்து கொண்டார். இத்தொடரில் நடைபெற்ற

Read More

மரண அறிவிப்பு : பிலால் நகர் ஆசிஃப் அவர்கள்!!

Posted by - July 15, 2018

தஞ்சை மாவட்டம் அதிரையில் 5 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி பயணம் செய்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் மோதி அருகே இருந்த கொடிகம்பத்தில் இருவருக்கும் பலமாக அடிபட்டது. உடனடியாக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தீவிர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 5 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிலால் நகரைச் சேர்ந்த சேக் தாவூத் அவர்களின் மகன் ஆசிஃப்கான் இன்று அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் வஃபாத்தாகி விட்டர்கள். இன்னா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)