நாகூர், பட்டுக்கோட்டை அணிகள்  வெற்றி!!

Posted by - July 14, 2018

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. முதலாவது ஆட்டமாக காரைக்கால் – நாகூர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நாகூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA – பட்டுக்கோட்டை அணிகள் களம் கண்டன. உள்ளூர் ரசிகர்களின் பலத்த கர ஒலிகளுக்கு மத்தியில்

Read More

அதிரையில் நடைபெற்ற அமமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் !

Posted by - July 14, 2018

அதிரையில் அ.ம.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை பேரூரின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் இன்று சனிக்கிழமை(14.07.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் , கழக அம்மா பேரவைத் துணைச் செயலாளர் SDS. செல்வம் , பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அத்திப்பையன் , மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தென்னரசு , மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பஞ்சு ராமச்சந்திரன் , பட்டுக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் தம்பி. ரமேஷ்

Read More

எழுச்சியுடன் நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் வேன் பயணம் !

Posted by - July 14, 2018

பட்டுக்கோட்டை – திருவாரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டியும் , சென்னைக்கு விரைவில் நேரடி ரயில் சேவையை துவங்க வேண்டியும் ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 14.07.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்குப் பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் துவங்கி மாலை 5.30 மணிக்கு திருவாரூர் ரயில் சந்திப்பில் நிறைவு பெற்றது. மக்கள் சந்திப்பு பயணத்தினை பட்டுக்கோட்டை

Read More

அதிரையில் பெண்ணிடம் வழிப்பறி!!

Posted by - July 14, 2018

அதிரையில் ஆங்காங்கே குற்றச் செயல்கள் நகரங்களைப் போன்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது. அதிரையடுத்த மழவேனிற்காட்டை சேர்ந்த பெண் பக்கிரியம்மாள். இன்று இவர் கடைவீதிக்கு செல்வதற்காக வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒரு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து அவரது கையில் இருந்த மனி பர்ஸ் மற்றும் மொபைல் போனை பறித்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனிடையே இச் சம்பவம் குறித்து அதிரை காவல்

Read More

தமிழ்கணிமைக்கு அதிரையர் ஆற்றிய பங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் !

Posted by - July 14, 2018

விரல் நுனியில் தமிழ்த்தவழும் இன்றைய நவீன உலகில், இதற்க்கு அச்சாரமிட்ட ஒருவரை நினைவு கூறுவோம்! கணினித்துறையில் தொண்டாற்றிவந்த கணிஞர் உமர்தம்பி அவர்கள் 2006 ஜூலை 13ல் இயற்கை எய்தினார். தமிழ்கணினிக்கு இவர் ஆற்றிய சேவை மிகவும் பெரியது. தமிழ் யுனிகோடை இணையத்தில் பலரும் பயன்படுத்த பல செயலிகளையும் எழுத்துருக்களையும் உருவாக்கியதுடன் உதவிக்கட்டுரைகளையும் எழுதிய வள்ளல் ஆவார். மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)